தி போஸ்ட் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Box Office Mojo +பாக்சு ஆபிசு மோசோ)
வரிசை 45:
| language = ஆங்கிலம்
| budget = $50 மில்லியன்<ref name=recap/>
| gross = $33.9 மில்லியன்<ref name=BOM>{{cite web|url= http://www.boxofficemojo.com/movies/?id=untitledstevenspielberg.htm|title=The Post (2017)|publisher=[[Boxபாக்சு Officeஆபிசு Mojoமோசோ]]|accessdate=January 17, 2018}}</ref>
}}
'''''தி போஸ்ட் (The Post)''''' என்பது 2017 ஆண்டு வெளியான அமெரிக்க அரசியல் விறுவிறுப்புப் படமாகும் <ref>{{cite magazine|last=Travers|first=Peter|authorlink=Peter Travers|date=December 4, 2017|title=10 Best Movies of 2017|url=https://www.rollingstone.com/movies/lists/10-best-movies-of-2017-w513108/the-post-w513115|work=[[Rolling Stone]]|accessdate=January 13, 2018}}</ref><ref>{{Cite web|url=http://www.cnn.com/videos/movies/2018/01/02/the-post---cnn-oscar-watch.cnn|title=Political thriller gets Oscar buzz|last=Damigella|first=Rick|date=January 2, 2017|work=[[CNN]]|accessdate=January 13, 2017}}</ref> லிஸ் ஹன்னா மற்றும் ஜோஷ் சிங்கர் ஆகியோரால் எழுதப்பட்டு, தயாரித்து இயக்கியவர் [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்]] ஆவார். இந்த படத்தின் நட்சத்திரங்களான [[மெரில் ஸ்ட்ரீப்]] [[கேத்தரின் கிரகாம்|கேதரின் கிராகாமாகவும்]], [[டொம் ஹாங்க்ஸ்]] பென் பிராட்லீயாகவும் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாரா பால்சன், பாப் ஓடென்ரிக், ட்ரேசி லெட்ஸ், பிராட்லி வைட்ஃபோர்ட், புரூஸ் கிரீன்வுட், கேரி கூன், மற்றும் மேத்யூ ரைஸ் ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். 1970களின் துவக்கத்தில் 30 ஆண்டுகள் நடந்த [[வியட்நாம் போர்]] குறித்து [[தி வாஷிங்டன் போஸ்ட்]] ஆசிரியர் குழு, அமெரிக்கா – வியட்நாம் நாடுகளின் உறவு தொடர்பான சில ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றி, ‘பெண்டகன் பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் அடுத்தடுத்து செய்திகளை வெளியிடுவதற்கான முயற்சிகள் அதனால் ஏற்படும் சிக்கல்கள் என அப்போது உண்மையாக நடந்த கதையை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தி_போஸ்ட்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது