"பா. விஜய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

87 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
Reverted 1 edit by 2409:4072:6100:CA6B:2394:A25A:1274:4B23 (talk): தவறான இணைப்பு. (மின்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(Reverted 1 edit by 2409:4072:6100:CA6B:2394:A25A:1274:4B23 (talk): தவறான இணைப்பு. (மின்))
இயக்குனர் [[பாக்யராஜ்|கே. பாக்யராஜின்]] [[ஞானப்பழம் (திரைப்படம்)|ஞானப்பழம்]] படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
 
ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக [[2004]] ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் [[மு. கருணாநிதி|முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி]] வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். [[வாலி (கவிஞர்)|கவிஞர் வாலி]] தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
 
== பா. விஜய் நடித்த படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2730132" இருந்து மீள்விக்கப்பட்டது