பெரியகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
சிNo edit summary
வரிசை 6:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = தேனி
|வட்டம் = [[பெரியகுளம் வட்டம்]]
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர்
|தலைவர் பெயர் = ஓ. ராஜா
|உயரம் = 282
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 4203942,976
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
வரி 27 ⟶ 28:
[[பாண்டியர்]]களின் ஆட்சியில் இருந்த இப்பகுதி பின்பு [[நாயக்கர்]] ஆட்சி காலத்தில் [[தொட்டிய நாயக்கர்]] இனத்தை சேர்ந்த '''அப்பாச்சி கவுண்டர் ''' என்பவரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் [[கன்னடம்]], மற்றும் [[தெலுங்கு]] பேசும் தொட்டிய நாயக்கர்கள் அதிக அளவில் உள்ளனர் .<ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml</ref>
 
==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 30 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 11,401 வீடுகளையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 42,976 ஆகும். அதில் 21,345 ஆண்களும், 21,631 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 88.2%மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4095 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 968 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 6,457 மற்றும் 6 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 78.57%, இசுலாமியர்கள் 16.01%, கிறித்தவர்கள் 5.25% மற்றும் பிறர் 0.16% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/periyakulam-population-theni-tamil-nadu-803767 பெரியகுளம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 42,039 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பெரியகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரியகுளம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர்>ஆவார்கள்.
 
==கோயில்கள்==
வரி 44 ⟶ 45:
 
==வராக நதி==
[[வராக நதி]] பெரியகுளம் நகரை இரண்டாகப் பிரிக்கிறது. ஒரு பகுதி, வடகரை மற்றொரு பகுதிமற்றும் தென்கரை என இரண்டுஇரண்டாகப் பிரிவாகபிரிக்கிறது. பிரிப்பதால் மக்கள் வடகரை, தென்கரை என்று அழைக்கிறார்கள். இந்த நதி சோத்துப்பாறையில் இருந்து உபரி நீராக வருகிறது. இங்கு எப்பொழுதும் நீர் வற்றாமல் ஓடிக்கொண்டே இருப்பதால் இதை வற்றாத நதி என்றும் காலப்போக்கில் வராக நதி என்றும் அழைக்கிறார்கள். இது பெரியகுளம் வழியாக சென்று வடுகபட்டி, மேல் மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் வழியாக சென்று வைகை ஆற்றில் கலக்கிறது.
 
==தீர்த்த தொட்டி==
வரி 52 ⟶ 53:
இங்கு [[கும்பக்கரை அருவி]] எனும் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இது பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சரியாக 9 கி.மீ தூரத்தில் உள்ளது. கும்பக்கரையிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்தில் கொடைக்கானல் மலைச் சிகரம் உள்ளது.{{cn}}
 
==புகழ் பெற்றவர்கள் ==
==முதலமைச்சர்==
* இந்த ஊரைச் சேர்ந்த [[ஓ. பன்னீர்செல்வம்]] [[தமிழக முதல்வர்|தமிழ்நாட்டின் முதலமைச்சராக]] பணியாற்றி வருகிறார். இவர் [[1996]] - [[2001]] ஆம் ஆண்டுக் காலங்களில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
 
வரி 63 ⟶ 64:
 
{{தேனி மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
 
இங்கு 100 ஆண்டு காலம் பழமையும் பெருமையும் வாய்ந்த விக்டோரியா மகாராணியின் நினைவைப் போற்றும் படி நிறுவப்பட்ட அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி உள்ளது.
 
இப்பகுதி மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப் பட்டு இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் மனதை மயக்கும் வண்ணம் உள்ளது.
வராக நதி எனும் வற்றாத நதி இங்கு உள்ளது.இந்நதி பெரியகுளத்தை,வடகரை மற்றும் தென்கரை என இரு பகுதிகளாக பிரிக்கின்றது.
 
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெரியகுளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது