அந்தோனி மரிய கிளாரட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: Adding unreferenced template
சிNo edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{தகவற்சட்டம் புனிதர்
|name = புனித அந்தோனி மரிய கிளாரட்<br>Saint Anthony Mary Claret<br /><div style='text-align: center;'>
(Antonio Maria Claret i Clarà)</div>
|birth_date = {{birth date|1807|12|23|mf=y}}
|death_date = {{death date and age|1870|10|24|1807|12|23|mf=y}}
|feast_day = [[அக்டோபர் 24]]<br>[[அக்டோபர் 23]] (உள்ளூர் நாட்காட்டிகள் மற்றும் [[ரோமன் கத்தோலிக்கம்]])
|venerated_in = [[ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை]]
|image = San Antonio María Claret (Museo Nacional del Romanticismo de Madrid).jpg
|caption= ''புனித அந்தோனி மரிய கிளாரட்''
|imagesize=200px
|birth_place = [[சல்லியந்து]], [[கட்டலோனியா]], [[ஸ்பெயின்]]
|caption=''புனித அந்தோனி மரிய கிளாரட்''
|death_place = [[பிரான்ஸ்]]
|birth_place=[[சல்லியந்து]], [[கட்டலோனியா]], [[ஸ்பெயின்]]
|death_place=[[பிரான்ஸ்]]
|titles=அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் சபையின் நிறுவனர்
|beatified_date = [[பெப்ரவரி 25]], [[1934]]
|beatified_place = [[ரோம்]]
|beatified_by = [[பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)|பதினோராம் பயஸ்]]
|canonized_date = [[மே 7]], [[1950]]
|canonized_place = [[ரோம்]]
|canonized_by = [[பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|பன்னிரண்டாம் பயஸ்]]
|attributesv=
|attributes=
|patronage = நெசவுத் தொழிலாளி, மறைப்போதகர், நற்செய்தி பணியாளர், பேராயர், [[கிளரீசியர்]], [[கிளரீசியர்|அமல மரியின் மறைப்போத மைந்தர்]].
|major_shrine = [[விக்]], [[ஸ்பெயின்]]
|suppressed_date =
|issues =
|prayer =
|prayer_attrib =
}}
'''புனித அந்தோனி மரிய கிளாரட்''' ([[ஸ்பானிய மொழி|ஸ்பானியம்]]: ''San Antonio Maria Claret y Clarà'', [[டிசம்பர் 23]], [[1807]] - [[அக்டோபர் 24]], [[1870]]) என்பவர் [[ஸ்பெயின்|ஸ்பெயினின்]] [[கட்டலோனியா|கட்டலோனிய]] [[ரோமன் கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்க]] மறைப்போதகரும், நற்செய்தி பணியாளரும், பேராயரும் ஆவார். இறையன்பை முக்கியமாக ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வெளிப்படுத்தியவர். [[1849]], [[ஜூலை 16]] ஆம் நாள் இன்று [[கிளரீசியன் சபை]]யாக விளங்கும் ''அமல மரியின் மறைப்போத மைந்தர்கள்'' என்ற சபையை நிறுவினார்.
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
[[File:San Antonio Maria Claret.jpg|thumb|right|300 px]]
 
அந்தோனி கிளாரட் ஸ்பெயினின் சல்லியந்து நகரில் ஒரு [[நெசவு]]த் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தார். பிறந்த கிராமத்திலேயே ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் தனது 12வது அகவையில் நெசவூத் தொழிலைக் கற்றுக் கொண்டார். அங்கிருந்து [[பார்சிலோனா]] நகருக்கு சென்றார். 20வது அகவை வரை அங்கேயே தங்கியிருந்து நெசவுத் தொழிலில் சிறப்புப் பயிற்சி பெற்றார். ஓய்வு நேரங்களில் [[இலத்தீன்]], மற்றும் [[பிரெஞ்சு]] மொழிகளைக் கற்கலானார்.
வரி 38 ⟶ 39:
மீண்டும் விக் திரும்பி [[1949]] [[ஜூலை 16]] ஆம் நாள் ஐந்து குருக்களோடு சேர்ந்து இன்று [[கிளரீசியன்]] சபையாக விளங்கும் ''அமல மரியின் மறைப்போத மைந்தர்கள்'' (Congregation of the Missionary Sons of the Immaculate Heart of Mary) என்ற சபையை நிறுவினார். [[பார்சிலோனா]]வில் மிகப் பெரும் சமய [[நூலகம்]] ஒன்றை நிறுவினார். இது இன்று கிளாரட் நூலகம் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் பழைய [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] நூல்கள் பலவற்றை மிகக் குறைந்த விலையில் அச்சிட்டு வெளியிட்டார்.
 
==வெளிvவெளி இணைப்புகள் ==
* [http://www.thinakkural.com/news/2008/10/24/articles_page60517.htm புனித அந்தோனி மரிய கிளாரட்]
* [http://www.claret.org/en/claret/biblioteca/autobio_claret.pdf ''புனித அந்தோனி மரிய கிளாரட்டின் வாழ்க்கை வரலாறு''] - {{ஆ}}
"https://ta.wikipedia.org/wiki/அந்தோனி_மரிய_கிளாரட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது