நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
'''நீலகிரி மலை தொடருந்துதொடர்வண்டிப் போக்குவரத்து''' ''(Nilgiri Mountain Railway)'' 1,000 மில்லிமீட்டர் (3 அடி 3 3⁄8 அங்குலம்) அளவு கொண்ட குறுகியப் பாதை வகை இரயில் போக்குவரத்து ஆகும். 1908 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இப்பாதையை உருவாக்கினார்கள் <ref>{{cite web|url=http://whc.unesco.org/en/list/944/|title=Mountain Railways of India|publisher=UNESCO|accessdate=1 March 2010}}</ref>. தெற்கு இரயில்வே இப்பாதையில் இரயில்களை இயக்குகிறது <ref>citation needed</ref>.இந்தியாவிலுள்ள ஒரே பற்சக்கர இருப்புப்பாதை தொடர்வண்டி நீலகிரி மலை தொடர்வண்டி மட்டுமேயாகும்.
[[நீராவி உந்துப் பொறி|நீராவி இரயில் இயந்திரத்தை]] நம்பியே இந்த மலை இரயில் இயங்குகிறது <ref name="BBC-Indian-Hill-railways">{{cite video|url=http://www.bbc.co.uk/programmes/b00qzzlm|title=Indian Hill Railways: The Nilgiri Mountain Railway|date=21 February 2010|accessdate=1 March 2010|medium=TV|publisher=[[BBC]]}}</ref>. குன்னூரிலிருந்து உதகமண்டலம் வரையுள்ள பாதையில் மட்டும் இந்த இரயில் டீசல் இயந்திரத்திற்கு மாற்றப்பட்டு இயங்குகிறது <ref name="BBC-Indian-Hill-railways" />. உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் இந்தப் பாதையில் நீராவி இயந்திரத்தையே இயக்க வேண்டுமென ஒரு பிரச்சார இயக்கத்தை நடத்தினர்.