உணவுச் சங்கிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:Food chain.png|thumb|160px|right|[[சுவீடன்]] நாட்டு ஏரி ஒன்றில் அறியப்பட்ட ஒரு உணவுச் சங்கிலி]]
'''உணவுச் சங்கிலி''' (''food chain'') என்பது,unnudhalum unnappadum nigalchiyum unavu changili enappadum ஒரு குறிப்பிட்ட வாழ்சூழலில் உள்ள உயிரினங்களுக்கு இடையிலான உணவுத் தொடர்பினை விளக்கும் எளிய சங்கிலித் தொடர்பு. ஒரு வாழ்சூழல் முறைமையில் உள்ள ஒரு உணவு மட்டத்திலிருந்து மற்றொரு உணவு மட்டத்திற்கு உணவும், ஆற்றலும் கடத்திச் செல்லப்படுவதை உணவுச் சங்கிலி விளக்குகிறது. உண்மையில், உணவுச் சங்கிலி தொடர்புகள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன.
 
[[தாவரம்|தாவரங்கள்]] அவற்றின் [[உயிரணு]]க்களில் இருக்கும் [[பசுங்கனிகம்|பச்சையத்தின்]] உதவியால், [[ஒளித்தொகுப்பு]] என்னும் செயல்முறை மூலம் [[வளிமம்|காற்றில்]] உள்ள [[கார்பனீராக்சைடு|கார்பனீரொக்சைட்டை]] எடுத்துக் கொண்டு நிலத்திலிருந்து [[நீர்|தண்ணிரையும்]], [[சூரியன்|சூரியனின்]] ஆற்றலைப் பயன்படுத்தி உணவைத் தயரிக்கின்றன. அதனால் இவை முதன்மை உற்பத்தியாளர் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்தோ அல்லது வேறு வழியில் உணவைப் பெறும் உயிரினங்கள் நுகர்வோர் ஆகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/உணவுச்_சங்கிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது