ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Deepa arulஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
|religion = [[இறைமறுப்பு|இறைமறுப்பாளர்]]
}}
'''பெரியார்''' என்று பரவலாக அறியப்படும் '''ஈ.வெ. இராமசாமி''' (இயற்பெயர்: '''ஈ.வெ. இராமசாமி நாயக்கர்''', {{lang-en|E.V. Ramasamy}}, செப்டம்பர் 17, 1879 - திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தினைத்]] தோற்றுவித்தவர்.<ref>{{citebook|title=நவீன இந்தியாவின் அரசியல் கொள்கைகள்: கட்டுரையை ஆராய்தல் |author= மேத்தா, ராஜேந்திர ராஜ்|coauthors = தாமஸ் பாந்தம்|year= 2006|publisher=சேஜ் பதிப்பகம் : ஆயிரம் கருவாலிமரம் |page = 48 |url= http://books.google.com/books?vid=ISBN0761934200&id=KJejtAaonsEC&pg=PA48&lpg=PA48&dq=%22Self-respect+movement%22&ie=ISO-8859-1&output=html&sig=2MFf1OTrHpydPFBq6ZS4SdlaHjs}}</ref> இவருடைய [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கமும்]], [[பகுத்தறிவு]]வாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட [[நாயக்கர்]] என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, [[தீண்டாமை]], [[மூடநம்பிக்கை]], [[வர்ணம் (இந்து மதம்)|வர்ணாஸ்ரம தர்மம்]] கடைப்பிடிக்கும் [[பார்ப்பனியம்]], பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். [[ஆரியர்|இந்திய ஆரியர்களால்]], தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் [[திராவிடர்]]களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.{{cn}} இவரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யூனஸ்கோ]] நிறுவனம் "''புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி''" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.{{RefPrimary}}<ref name="Tamilnation">{{cite web | url=http://www.tamilnation.co/hundredtamils/periyar.htm | title=One Hundred Tamils of the 20th Century Periyar E.V.Ramaswamy - பெரியார் | accessdate=3 மே 2019}}</ref><ref name="Kandasamy-7">{{citebook|title=வெண்தாடி வேந்தர் பெரியாரின் பகுத்தறிவு ஆய்வு மற்றும் தீண்டாமை குறித்த பார்வை|author= கந்தசாமி,|coauthors= |year= |publisher = |page = 104 |url= http://books.google.com/books?id=hgb-MKcsSR0C&printsec=frontcover&dq=Fuzzy+and+neutrosophic+analysis+of+Periyar%27s+views+on+untouchability#PPA104,M1}}</ref>
 
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் '''ஈ.வெ.ரா''', '''ஈ.வெ. இராமசாமி நாயக்கர்''' என்ற பெயர்களாலும் '''தந்தை பெரியார்''', '''வைக்கம் வீரர்''' என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.
வரிசை 130:
[[1956]] இல் [[சென்னை]] [[மெரினா]]வில் [[இந்து சமயம்|இந்து கடவுளான]] [[இராமர்|ராமரின்]] உருவப்படம் எரிப்பு போராட்டத்தை நடத்திய இராமசாமிக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த [[கக்கன்|பி.கக்கன்]] அவர்களால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.<ref name="manyramayanas">{{cite book | title=தெற்காசியாவின் பழைமை வழக்கங்களின் காணப்படும் வேற்றுமைகள், அத்தியாயம் 9: ஈ.வெ. இராமசாமியின் இராமாயண வாசிப்பு| url=http://www.escholarship.org/editions/view?docId=ft3j49n8h7&chunk.id=d0e9800&toc.depth=1&toc.id=d0e9800&brand=eschol| last=ரிச்மென்| first=பவுலா| date=1991| publisher=கலிபோர்னியா பல்கலைக்கழகம்}}</ref> இராமசாமி அப்போராட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்<ref name="manyramayanas" />.
 
[[1958]] இல் இராமசாமி மற்றும் அவரது செயல்வீரர்கள் பெங்களூரில் நடைபெற்ற அனைத்திந்திய அலுவலக மொழி மாநாட்டில் கலந்துகொண்டனர். அம்மாநாட்டில் இராமசாமி [[ஆங்கிலம்|ஆங்கிலத்தை]], [[இந்தி]]க்கு மாற்றுதலான அலுவலக மொழியாக அரசாங்கத்திடம் வலியுறுத்திக் பெற்றுக்கொள்ள வலியுறுத்தினார். [[1962]] இல் இராமசாமி தனது கட்சியான [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தின்]] புதிய பொதுச்செயலாளராக [[கி. வீரமணி|கி.வீரமணியை]] முழு நேரமும் கட்சிப் பொறுப்பைக் கவனிக்கும் விதத்தில் நியமித்தார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இராமசாமி வடஇந்தியா சுற்றுப்பயணம் மூலம் சாதியங்களை ஒழிக்கப் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரின்இவரின் இறுதிசமுதாயப் காலபங்களிப்பைப் நெருக்கத்தில்பாராட்டி அவருக்கு [[ஐக்கிய1970 நாடுகள்சூன் கல்வி27 அன்று யுனஸ்கோ மன்றம் என்ற அமைப்பு "''புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, அறிவியல்மூடநம்பிக்கை, பண்பாட்டுஅர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி''" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.<ref>{{cite news நிறுவனம்|யுனெசுக்கோ]]title=Periyar's விருது45th இந்தியக்death கல்விanniversary: அமைச்சர்,Here திரிகுனாare சென்some அவர்களால்rare சென்னையில்,photos 1970of சூன்the 27Dravida அன்றுKazhagam வழங்கப்பட்டதுfounder |url=http://www.newindianexpress.com/galleries/nation/2018/mar/07/periyars-45th-death-anniversary-here-are-some-rare-photos-of-the-dravida-kazhagam-founder-101314--5.html |accessdate=7 May 2019 |agency=நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்}}</ref><ref name="Tamilnation">{{cite web | url=http://www.tamilnation.co/hundredtamils/periyar.htm | title=One Hundred Tamils of the 20th Century Periyar E.V.Ramaswamy - பெரியார் | accessdate=3 மே 2019}}</ref><ref name="cc">{{cite web | url=https://www.countercurrents.org/dalit-periyar280603.htm | title=Periyar's Movement | publisher=Countercurrents.org | date=28-06-2003 | accessdate=3 மே 2019}}</ref><ref name="Kandasamy-7">{{citebook|title=வெண்தாடி வேந்தர் பெரியாரின் பகுத்தறிவு ஆய்வு மற்றும் தீண்டாமை குறித்த பார்வை|author= கந்தசாமி,|coauthors= |year= |publisher = |page = 104 |url= http://books.google.com/books?id=hgb-MKcsSR0C&printsec=frontcover&dq=Fuzzy+and+neutrosophic+analysis+of+Periyar%27s+views+on+untouchability#PPA104,M1}}</ref>
 
 
== இதழ்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது