பத்மநாபபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = கன்னியாகுமரி
|வட்டம் = [[கல்குளம் வட்டம்|கல்குளம்]]
|தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்
|தலைவர் பெயர் = சத்யதேவி
|உயரம் = 15
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 2005121,342
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
வரி 18 ⟶ 19:
|பின்குறிப்புகள் =
|}}
'''பத்மனாபபுரம்''' ([[ஆங்கிலம்]]:Padmanabhapuram പദ്മനാഭപുരം), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] மாவட்டத்தில்உள்ள் [[கல்குளம் வட்டம்|கல்குளம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
 
==வரலாறு==
பத்மநாபபத்மநாபபுரம் புரம்[[திருவாங்கூர் சமஸ்தானம்|திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்]] பழைய தலைநகரம். 1795-இல் திருவிதாங்கூர் மன்னரான ராமவர்மா தலைநகரை பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினர்.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.23|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Padmanabhapuram.html |title = Padmanabhapuram |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 15&nbsp;[[மீட்டர்]] (49&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
==மக்கள்தொகை பரம்பல்==
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 21 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 5,549 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 21,342 ஆகும். அதில் 10,518 ஆண்களும், 10,824 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 93.2% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,029பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2120 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 2,264 மற்றும் 1 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 60.4% , இசுலாமியர்கள் 20.65%, கிறித்தவர்கள் 18.85% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/padmanabhapuram-population-kanniyakumari-tamil-nadu-803907 நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,051 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பத்மனாபபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பத்மனாபபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==சுற்றுலா==
திருவிதாங்கூர் மன்னர்களின் பழைய அரண்மனையான [[பத்மநாபபுரம் அரண்மனை]] இவ்வூரின் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். நுட்பமான மரவேலைப்பாடுகளைக் கொண்டுள்ள இவ் அரண்மனை ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
வரி 38 ⟶ 37:
<references/>
 
{{கன்னியாகுமரி மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டம்]]
{{TamilNadu-geo-stub}}
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட நகராட்சிகள்|கன்னியாகுமரி மாவட்ட நகராட்சிகள்]]
 
 
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]]
[[பகுப்பு:கேரளப் பண்பாடு]]
"https://ta.wikipedia.org/wiki/பத்மநாபபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது