கொடும்பாளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
மிகச்சிறந்த வடிவமைப்பு கொண்ட கற்கோவில்களைக் கொண்டது '''கொடும்பாளூர்'''. இக்கோயில்களின் சிறப்பு கொடும்பாளூரை இந்தியநாட்டு நினைவிடங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுத்தந்தது. பல [[நினைவுச்சின்னம்|நினைவுச்சின்னங்கள்]] இங்கே இருந்தாலும், தற்போது இரண்டு மட்டுமே எஞ்சியுள்ளன. ஒன்று [[மூவர் கோயில், கொடும்பாளூர்|மூவர் கோயில்]] மற்றொன்று [[முசுகுந்தேஸ்வரர் கோயில், கொடும்பாளூர்|முசுகுந்தேஸ்வரர் கோயில்]]. மேலும் [[ஐவர் கோயில், கொடும்பாளூர்|ஐவர் கோயில்]] இருந்ததற்கான அடித்தளமும் மற்றொரு [[சிவன்]] கோவிலும் இருந்ததற்கான தடையம் உள்ளது.
 
[[சுற்றுலாப் பயணி|சுற்றுலா பயணிகள்]] மற்றம்மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் கவனத்தை ஈர்ப்பது ஐவர் கோயில். இந்தக் கோயில்கள் பிற்காலச் [[சோழர்]]களின் கலைக்குச் சான்றாய் விளங்குகின்றன. முக்கியமாகக் கருதப்படும் [[கல்வெட்டு|கல்வெட்டுக்களும்]] இங்கே காணக்கிடைக்கின்றன.
 
எப்படிப் போவது?
கொடும்பாளூர் [[புதுக்கோட்டை]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[திருச்சிராப்பள்ளி]]- [[மதுரை]] சாலையில் அமைந்துள்ளது. வேகப்பேருந்துகள் நிற்காமல் செல்லலாம். அதனால் [[விராலிமலை]]யில் இறங்கி நகரப்பேரூந்துகள் மூலம் கொடும்பாளூர் வந்து சேரலாம்.
 
புதுக்கோட்டையிலிருந்து கொடும்பாளூர் வழியாக [[மணப்பாறை]] செல்லும் [[பேருந்து|பேருந்துகள்]] உள்ளன. அவற்றில் ஏறினால் சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொடும்பாளூர். (மணப்பாறையில் இருந்து 5 கிலோமீட்டர்). அல்லது புதுக்கோட்டையிலிருந்து விராலிமலையை அடைந்து, அங்கிருந்து நகரப்பேரூந்துகளைப் பிடிக்கலாம்.
 
[[பகுப்பு:இந்திய ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/கொடும்பாளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது