கும்பகோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 37:
| governing_body =
| leader_title = நகராட்சி தலைவர்
| leader_name = இரத்னா சேகர்
| unit_pref = Metric
| area_footnotes =
வரிசை 44:
| elevation_footnotes =
| elevation_m = 24
| population_total = 19015635,509
| population_as_of = 2011
| population_rank =
வரிசை 64:
}}
 
'''கும்பகோணம்''' (Kumbakonam) [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டத்தில்]] மாவட்டத்தில்உள்ள இருக்கும்[[கும்பகோணம் வட்டம்]] ஒருமற்றும் [[கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[சிறப்பு நிலை நகராட்சி]] ஆகும்.

[[காவேரி]] கரையில் அமைந்துள்ள கும்பகோணம், [[சென்னை]]க்கு 313 [[கி.மீ]] தெற்கிலும், [[திருச்சி]]க்கு 90 கி.மீ கிழக்கிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு]] 40 கி.மீ வட-கிழக்கிலும் உள்ளது. [[சோழர்]] காலத்தில் '''குடந்தை''' என்று அழைக்கப்பட்டு வந்த கும்பகோணம் ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கியதாக கூறப்படுகிறது. கும்பகோணத்தில் அதிக எண்ணிக்கையில் சைவ மற்றும் வைணவக் கோயில்கள் உள்ளன. [[கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்|சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்]] உள்ளிட்ட பல சமணக் கோயில்களும் இங்கு உள்ளன. கும்பகோணம் அருகே பௌத்தக்கோயில் இருந்ததற்கான சான்று [[கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்|கும்பேஸ்வரர் கோயிலில்]] உள்ளது. கும்பகோணம் "'''கோவில்களின் நகரம்'''" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை [[மகாமகம்]] கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் [[வெற்றிலை]]யும் [[பாக்கு]]ம் விளைகிறது. கும்பகோணம் வெற்றிலை உலகெங்கிலும் மிகவும் பிரபலமானது. [[கணிதம்|கணித]] மேதையான [[இராமானுஜன்|ஸ்ரீனிவாச ராமானுஜன்]] கும்பகோணத்தில் வளர்ந்தவராவார்.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 45 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 35,509 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 140,156 ஆகும். அதில் 69,340 ஆண்களும், 70,816 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.6% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,021 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12791 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 9,058 மற்றும் 82 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.07%, இசுலாமியர்கள் 9.57% , கிறித்தவர்கள் 3.99% மற்றும் பிறர் 0.36%ஆகவுள்ளனர்.<ref>[ https://www.censusindia.co.in/towns/kumbakonam-population-thanjavur-tamil-nadu-803697 நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==குடந்தை சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம்==
வரி 147 ⟶ 149:
* [http://123.63.242.116/kumbakonam/ கும்பகோணம் நகராட்சியின் இணையதளம்]
 
{{கும்பகோணம் கோயில்கள்}}
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
 
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
{{அதிக மக்கள்தொகை கொண்ட தமிழக நகரங்கள்}}
 
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது