கும்பகோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 69:
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 45 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 35,509 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 140,156 ஆகும். அதில் 69,340 ஆண்களும், 70,816 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.6% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,021 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12791 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 9,058 மற்றும் 82 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.07%, இசுலாமியர்கள் 9.57% , கிறித்தவர்கள் 3.99% மற்றும் பிறர் 0.36%ஆகவுள்ளனர்.<ref>[ https://www.censusindia.co.in/towns/kumbakonam-population-thanjavur-tamil-nadu-803697 கும்பகோணத்தின் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==குடந்தை சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம்==
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது