மே 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 5:
* [[254]] – [[முதலாம் ஸ்தேவான் (திருத்தந்தை)|முதலாம் ஸ்தேவான்]] [[திருத்தந்தையர்களின் பட்டியல்|23-வது]] [[திருத்தந்தை]]யாகப் பதவியேற்றார்.
* [[907]] – சீனாவில் முன்னூறு ஆண்டு கால ஆட்சியின் பின்னர் [[தாங் அரசமரபு]] ஆட்சி இழந்தது.
*[[1191]] – [[இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட்]] [[சைப்பிரசு|சைப்பிரசில்]] பெரங்காரியா என்பவரைத் திருமனம் புரிந்தார்.
*[[1551]] – [[அமெரிக்காக்கள்|அமெரிக்காக்களின்]] மிகப் பழமையான பல்கலைக்கழகம், சான் மார்க்கோசு தேசியப் பல்கலைக்கழகம், [[பெரு]], [[லிமா]] நகரில் அமைக்கப்பட்டது.
*[[1588]] – சமயங்களுக்கான பிரெஞ்சுப் போர்: முதலாம் என்றி [[பாரிசு நகரை அடைந்து, கிளர்ச்சி ஆரம்பித்ததை அடுத்து பிரான்சின் மூன்றாம் என்றி மன்னர் பாரிசில் இருந்து வெளியேறினார்.
*[[1656]] – [[ஒல்லாந்தர்]] [[கொழும்பு|கொழும்பை]]க் கைப்பற்றினர்.
*[[1780]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[தென் கரொலைனா]]வின் சார்ல்ஸ்டன் நகரத்தை [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படை கைப்பற்றியது. [[அமெரிக்க விடுதலைப் படை]]யின் மிகப்பெரும் தோல்வியாக இது கருதப்படுகிறது.
*[[1784]] – செப்டம்பர் 3 இல் எழுதப்பட்ட [[1783 பாரிசு உடன்படிக்கை|பாரிசு உடன்படிக்கை]] அமுலுக்கு வந்தது.
*[[1797]] – [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[முதலாம் நெப்போலியன்]] [[இத்தாலி]]யின் [[வெனிசு]] நகரைக் கைப்பற்றினான்.
*[[1821]] – கிரேக்க விடுதலைப் போருக்கான முதல் சமர் வால்தெத்சி நகரில் [[உதுமானியப் பேரரசு|துருக்கியருக்கு]] எதிராக இடம்பெற்றது.
*[[1864]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[வேர்ஜீனியா]]வில் ஸ்பொட்சில்வேனியா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஆயிரக்கணக்கான [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பு]] மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டணி]] படையினர் இறந்தனர்.
*[[1862]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: அமெரிக்கப் படைகள் [[பாடன் ரூஜ்|பாடன் ரூச்சை]]க் கைப்பற்றின
*[[1864]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[வேர்ஜீனியா]]வில் ஸ்பொட்சில்வேனியா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஆயிரக்கணக்கான [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பு]] மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டணி]] படையினர் இறந்தனர்.
*[[1881]] – [[துனீசியா]] [[பிரான்ஸ்|பிரான்சின்]] நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
*[[1888]] – [[தென்கிழக்காசியா]]வில், வடக்கு [[போர்னியோ]] பிரித்தானிய நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
*[[1922]] – 20 [[தொன்]] [[விண்கல்]] [[வேர்ஜீனியா]]வில் வீழ்ந்தது.
*[[1926]] – [[இத்தாலி]]யில் தயாரிக்கப்பட்ட ''நோர்ச்'' வான்கப்பல் [[வட முனை]]க்குச்க்கு மேலாகச் சென்ற முதலாவது கப்பலாகும்வானூர்தி ஆகும்.
*[[1937]] – [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜோர்ஜ்]], [[எலிஸபெத் போவ்ஸ் லயோன்|எலிசபெத் மகாராணி]] [[பிரித்தானியா]]வின் ஆட்சியாளர்களாக முடி சூடினர்முடிசூடினர்.
*[[1941]] – உலகின் முதலாவது நிரலொழுங்கு, தானியங்கிக் கணினி ''Z3'' அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: அமெரிக்க [[எண்ணெய்க் கப்பல்]] ''வர்ஜீனியா'' [[மிசிசிப்பி ஆறு|மிசிசிப்பி ஆற்றில்]] செருமானிய ''யூ-507'' நீர்மூழ்கியினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
வரி 21 ⟶ 27:
*[[1981]] – [[ஐரியக் குடியரசுப் படை]]யைச் சேர்ந்த [[தன்னார்வலர்]] பிரான்சிசு இயூசு சிறையில் [[உண்ணாநிலைப் போராட்டம்|உண்ணாநோன்பிருந்து]] இறந்தார்.
*[[1982]] – [[போர்த்துக்கல்|போர்த்துகலில்]] [[திருத்தந்தை]] [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்|இரண்டாவது ஜோன் போலை]]க் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
*[[1998]] – [[இந்தோனேசியா]]வில் திரிசக்தி பல்கலைக்கழகத்தில் நான்கு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து அங்கு கலவரங்கள் ஆரம்பமாயின.
*[[2002]] – முன்னாள் அமெரிக்க அரசுத்தலைவர் [[ஜிம்மி கார்ட்டர்]] [[கியூபா]]வுக்கு ஐந்து-நாள் பயணம் மேற்கொண்டு [[கியூபா]] வந்தார்.
*[[2003]] – [[ரியாத்]] நகரில் [[அல் காயிதா]] மேற்கொண்ட தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2006]] – [[பிரேசில்]], [[சாவோ பாவுலோ]] நகரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது 150 பேர் உயிரிழந்தனர்.
*[[2008]] – [[சீனா]]வின் [[சிச்சுவான்]] மாகாணத்தில் [[2008 சிச்சுவான் நிலநடுக்கம்|8.0 அளவு நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 69,000 பேர் உயிரிழந்தனர்.
*[[2010]] – [[லிபியா]]வின் [[திரிப்பொலி]] பன்னாட்டு விமான நிலையத்துக்கருகில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர், ஒருவர் உயிர் தப்பினார்.
*[[2015]] – [[நேபாளம்|நேபாளத்தில்]] இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 218 பேர் உயிரிழந்தனர்.
*[[2017]] – [[பணையத்பணயத் தீநிரல்]] உலக அளவில் ஏறத்தாழ 400 ஆயிரம் கணினிகளைத்[[கணினி]]களைத் தாக்கியது.
 
== பிறப்புகள் ==
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
*[[1820]] &ndash; [[புளோரன்ஸ் நைட்டிங்கேல்]], இத்தாலிய-ஆங்கிலேய செவிலி, சமூக நீர்த்திருத்தவாதி (இ. [[1910]])
*[[1828]] &ndash; [[டேன்டி கெய்பிரியல் ரோசட்டி]], ஆங்கிலேயக் கவிஞர், ஓவியர் (இ. [[1882]])
*[[1843]] &ndash; [[தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ்]], பிரித்தானிய [[பாளி]] அறிஞர் (இ. [[1922]])
*[[1866]] &ndash; [[லியோபோல்டு மேன்டிக்]], கப்புச்சின் சபையை சேர்ந்த குரோவாசிய கத்தோலிக்க அருட்பணியாளர் (இ. [[1942]])
வரி 46 ⟶ 57:
*[[1952]] &ndash; [[ப. ரங்கராஜன் குமாரமங்கலம்]], இந்திய அரசியல்வாதி (இ. [[2000]])
*[[1955]] &ndash; [[கரு. அழ. குணசேகரன்]], தமிழக எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர், பாடகர் (இ. [[2016]])
*[[1962]] &ndash; [[எமிலியோ எஸ்டீவ்ஸ்]], அமெரிக்க நடிகர்
*[[1964]] &ndash; [[பிரரே மோறேல்]], பிரெஞ்சு இயக்குநர், ஒளிப்படவியலாளர்
*[[1977]] &ndash; [[மரியாம் மீர்சாக்கானி]], ஈரானியக் கணிதவியலாளர் (இ. [[2017]])
*[[1981]] &ndash; [[ராமி மலேக்]], அமெரிக்க நடிகர்
*[[1988]] &ndash; [[மார்செலோ வியேரா|மார்செலோ]], பிரேசில் காற்பந்தாட்ட வீரர்
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
 
"https://ta.wikipedia.org/wiki/மே_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது