முருகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 14:
|Mantra =ஓம் சரவணபவ
|Weapon =[[வேல் (ஆயுதம்)|வேல்]]
|Consort =[[வள்ளி (ஆசுவீக விவசாய குறியீடுதெய்வம்)|வள்ளி]], [[தெய்வானை ஆசுவீகம் சார்ந்த நிலைகளில் ஒன்று]]
|Mount =[[மயில்]]
|Planet =
வரிசை 21:
{{Hinduism small}}
 
'''முருகன்''' அல்லது '''கார்த்திகேயன்''' என்பவர் [[சைவ சமயம்|சைவக்]] கடவுளான [[சிவன்]]- [[பார்வதி]] தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.
'''முருகன்''' அல்லது '''கார்த்திகேயன்''' என்பவர் [[விவசாயி]] கடவுளான [[துறவி]]- [[சிவனின் குண்டலினி முறையில் ஞானம் பெற்ற மகன்]] . குமரி கண்டத்தில் ஒரு பகுதியான இன்றைய இலங்கையின் தெற்கு பகுதியில் காடுகளை தீயிட்டு கொளுத்தி அதை சமன் படுத்தி விவசாயம் செய்ய உகந்த வகையில் மாற்றினார்.மேலும் ஆசிவீக கொள்கைகளை மேம்படுத்தி சிவனின் நான்கு வேதங்களையும் (உருக்கு வேதம்,அதிர்வன வேதம், சம வேதம்,யசூர் வேதம்) கொண்டு உழவு தொழில் மற்றும் ஆசூவீக கோட்பாடுகளை மேலும் மேம்படுத்தினார் என்பது வரலாறு.காடு கொளுத்தி விவசாயம் திணை பயிர்களை விவசாயம் செய்ததை நினைவு கூறும் வகையில் இன்று கார்த்திகை பண்டிகை கொண்டாடுகிறோம். மேலைக் அவரை கார்திகன்,கதிர்வேலன் என்று அழைக்கிறோம்.
 
இவர் கணங்களின் அதிபதியான [[கணபதி]]க்கு தம்பியாக கருதப்படுகிறார்.<ref>https://www.quora.com/Who-is-really-the-eldest-son-of-Lord-Shiva-Subramanya-or-Ganesha</ref> மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.
 
தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
இவரை உலகின் அனைவரும் வெவ் வேறு பெயர்களில் வழிபடு கிரார்கள் [[தமிழர்|தமிழர்களே]]; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார்.
 
இவரை உலகின்அதிகம் அனைவரும் வெவ் வேறு பெயர்களில் வழிபடு கிரார்கள்வழிபடுபவர்கள் [[தமிழர்|தமிழர்களே]]; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் [[கௌமாரம்]] எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு சைவ சமயத்துடன் இணைந்தது.
கார் காலத்தின் முன் இறுதியில் தீ மூட்டி காடு கொளுத்திய இவரே விவசாயத்தின் முதல் மனிதன். அதுவரை மலைகளில் வாழ்ந்த மனிதன் முதல் முதலாக விவசாயம் செய்ய தொடங்கினான்.
 
இதை உருவகப்படுத்தபபட்ட வகையில் விவசாய பெண் குறியீடாக விளங்கும் வள்ளி அவரின் மனைவியாக கொள்ள படுகிறாள். வள்ளி ஒரு குறத்தி மகள். உண்மையில் காடு குறவர்கள் வாழும் இடம்.அதை திருந்தி விவசாய நிலமாக மாற்றியதால் அதாவது காடுகளில் இருந்து பிறந்ததால் விவசாய நிலம் ஆனது வள்ளி ஆக உருவகம் செய்ய பட்டது.
 
==பெயர்க் காரணம்==
வரி 82 ⟶ 81:
==முருக புராணம்==
 
===பிறப்பு===
===பிறப்பு=== இது ஒரு கட்டு கதையே. கீழ் உள்ள கதை மனித அறிவுக்கு ஒவ்வாத ஒன்று.
பிரம்மனின் பேத்தியும் தட்சனின் மகளுமான தாட்சாயிணியை சிவபெருமான் மணந்தார். ஒருமுறை தட்சன் சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமல் அவமானப்படுத்தினார். இதனால் கோபமடைந்த தாட்சாயிணி அக்னியில் விழுந்து உயிர் துறந்தார். பிறகு சிவபெருமான் தம் அவதாரமான வீரபத்ரனை அனுப்பி யாகசாலையையும் தட்சனையும் அழித்தார். பிறகு சிவபெருமான் தியானத்தி்ல் ஈடுபட ஆரம்பித்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/முருகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது