வேதாரண்யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 5:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|ஒன்றிய பெருந்தலைவர்-சுசிலாதேவி சரவணன்
|மாவட்டம் = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] a
 
|வட்டம் = [[வேதாரண்யம் வட்டம்]]
|மாவட்டம் = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]
|தலைவர் பதவிப்பெயர் =நகர்மன்றத் தலைவர்
|தலைவர் பெயர் = மலர்கொடிநமசிவாயம்
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2001201
|மக்கள் தொகை = 3172834,266
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
வரிசை 19:
|பின்குறிப்புகள் =
|}}
'''வேதாரண்யம்''' ([[ஆங்கிலம்]]:Vedaranyam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], மாவட்டத்தில்[[வேதாரண்யம் வட்டம்|வேதாரண்யம் வட்டத்தின்]] இருக்கும்நிர்வாகத் ஒருதலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இங்கு இருக்கும் [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|மறைக்காட்டுநாதர் கோவில்]] தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். வேதாரண்யம் என்பது வடமொழிபடுத்தப்பட்ட ஊர்பெயர். இதன் தமிழ் பெயர் '''திருமறைக் காடு''' என்பதாகும். [[கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்|கோடியக்கரை காப்பகம்]] இதன் அருகில் உள்ளது.
 
[[File:வேதாரண்ய உப்புசத்தியாக்கிர ஸ்தூபி.JPG|thumb|வேதாரண்ய உப்புசத்தியாக்கிர ஸ்தூபி]]
வரிசை 25:
'''வேதாரண்யம்''' விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.
 
==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 21 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 8,665 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 34,266 ஆகும்.அதில் 16,573 ஆண்களும், 17,693 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,068 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3261ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 906 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,108 மற்றும் 69 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.17%, இசுலாமியர்கள் 8.93%, கிறித்தவர்கள் 0.74%, மற்றும் பிறர் 0.16% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vedaranyam-population-nagapattinam-tamil-nadu-803678 வேதாரண்யம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,728 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். வேதாரண்யம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வேதாரண்யம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
<references/>
{{commons category|Vedaranyam}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
 
{{TamilNadu-geo-stub}}
 
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/வேதாரண்யம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது