திருத்துறைப்பூண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 9:
|தலைவர் பெயர் =உமாமகேஸ்வரி
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 2275424,404
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
வரிசை 18:
|பின்குறிப்புகள் =
|}}
'''திருத்துறைப்பூண்டி''' ([[ஆங்கிலம்]]:'''Thiruthuraipoondi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] மாவட்டத்தில்உள்ள இருக்கும்[[திருத்துறைப்பூண்டி ஒருவட்டம்|திருத்துறைப்பூண்டி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.
==மக்கள்தொகை பரம்பல்==
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 24 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 6,263 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 24,404 ஆகும். அதில் 11,985 ஆண்களும், 12,419 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 88.6% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,036 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2324 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 7,248 மற்றும் 450 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.41%, இசுலாமியர்கள் 6.36%, கிறித்தவர்கள் 3.09% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/thiruthuraipoondi-population-thiruvarur-tamil-nadu-803688 திருத்துறைப்பூண்டியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,754 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருத்துறைப்பூண்டி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருத்துறைப்பூண்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==கோவில்கள்==
வரி 38 ⟶ 37:
<references/>
 
{{திருவாரூர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/திருத்துறைப்பூண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது