மு. இராமநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top
வரிசை 1:
'''கோவை இராமநாதன்''' அல்லது '''மு. இராமநாதன்''' (''M. Ramanathan'') என்பவா் ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், தமிழக முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|தமிழ்நாடு சட்டமன்ற  உறுப்பினரும்]], [[மக்களவை உறுப்பினர் (இந்தியா)|மக்களவை உறுப்பினரும்]] ஆவார். இவர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971| 1971]] [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984|1984]] மற்றும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989 தேர்தல்களில்]], [[கோயம்புத்தூர் மேற்கு (சட்டமன்றத் தொகுதி)|கோயம்புத்தூர் மேற்கு]] தொகுதியிலிருந்து [[திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கும்,<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1984/StatisticalReportTamilNadu84.pdf 1984 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/StatisticalReportTamilNadu89.pdf 1989 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref> 1996 [[இந்தியப் பொதுத் தேர்தல்கள்|இந்தியப் பொதுத் தேர்தலில்]] [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]]யில் இருந்து திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
இவர் திமுகவில் கோயம்புத்தூர் மாநகர் மாவட்டச் செயலாளர், தணிக்கைக்குழு உறுப்பினர், அறக்கட்டளை அறங்காவலர், சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் 2019 மே 10 அன்று தன் 87ஆம் வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.<ref>[tamil.thehindu.com/opinion/report er-page/article27104344.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers கோவை மு. இராமநாதன்; நினைவலைகள்]</ref><ref>{{cite web | url=https://tamil.oneindia.com/news/chennai/dmk-ex-mp-kovai-ramanathan-passes-away-349814.html | title=திராவிட இயக்க பல்கலை. கழகம்...கோவை தென்றல் மு. ராமநாதன் காலமானார்! | publisher=ஒன் இந்தியா | work=செய்தி | date=2019 மே 10 | accessdate=11 மே 2019}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மு._இராமநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது