லோக் ஜனசக்தி கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி Added
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
|students =
|women =
|labour = Janshaktiஜனசக்தி Mazdoorமஸ்தூர் Sabhaசபை
|peasants =
|website = {{url|http://ljp.org.in/}}
வரிசை 33:
 
'''லோக் ஜனசக்தி கட்சி''' ('''LJP''') [[இந்தியா]]வின் [[பீகார்]] மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு மாநில அரசியல் கட்சி ஆகும். [[இராம் விலாசு பாசுவான்]] இந்த கட்சியின் தலைவர் ஆவார். 2000 ஆம் ஆண்டு இந்த கட்சி [[ஐக்கிய ஜனதா தளம்]] கட்சியில் இருந்து பிரிந்து உருவானது. பீகாரில் உள்ள [[தலித்]] மக்களின் வாழ்க்கைத் தரம் உயர், பிரதிநிதித்துவம் பெற இக் கட்சி செயல்படுகிறது. தற்போது லோக் ஜனசக்தி கட்சி [[தேசிய ஜனநாயக கூட்டணி]]யின் ஓர் அங்கமாக உள்ளது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/லோக்_ஜனசக்தி_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது