"மீட்பு (கிறித்தவம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
clean up, replaced: இஸ்ரயேலின் → இசுரவேலின் using AWB
சி (தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up, replaced: இஸ்ரயேலின் → இசுரவேலின் using AWB)
 
:"ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; கடவுள்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம்; எனக்கு மீட்பளிக்கும் வல்லமை; என் அரண்; என் தஞ்சம்; என் மீட்பர்; கொடுமையினின்று என்னை விடுவிப்பவரும் அவரே."<ref>'''[[2 சாமுவேல் (நூல்)|2 சாமுவேல்]] 22:2-3'''</ref>
:"ஆண்டவரே என் ஒளி: அவரே என் மீட்பு: யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்: யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?"<ref>'''[[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] 27:1'''</ref> "நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே."<ref>'''[[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] 37:39'''</ref>
:"இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே."<ref>'''[[எசாயா (நூல்)|எசாயா]] 12:2'''</ref> "இஸ்ரயேலின்இசுரவேலின் தூயவரே உன் மீட்பர்; உலக முழுமைக்கும் கடவுள் என அவர் அழைக்கப்படுகின்றார்."<ref>'''[[எசாயா (நூல்)|எசாயா]] 54:5'''</ref>
:"அவர்களின் மீட்பர் வலிமைமிக்கவர்; படைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர். அவரே அவர்கள் வழக்கை நடத்துவார்; நாட்டுக்கு அமைதியைக் கொணர்வார்."<ref>'''[[எரேமியா (நூல்)|எரேமியா]] 50:34'''</ref>
 
'''நிலை வாழ்வு''' என்பது, மீட்பு அடைந்தோருக்கு கடவுள் வழங்கும் பரிசாகும்.<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 25:46''' "பாவிகள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்."</ref> இவ்வுலகில் கடவுள் மீது கொள்ளும் நம்பிக்கைக்காக எதையும் இழக்கத் துணியும் ஒருவர் கண்டிப்பாக நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்வர்.<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 19:29''' "என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்."</ref> [[தந்தையாம் கடவுள்|இறைத் தந்தை]]யின் ஒரே [[மகனாகிய கடவுள்|மகனிடம்]] நம்பிக்கை கொள்ளும் எவரும் நிலை வாழ்வைப் பெறுவர்.<ref>'''[[யோவான் நற்செய்தி|யோவான்]] 3:36''' "மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர்; நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார்."</ref> இயேசுவின் வார்த்தைகளுக்கு பணிந்து, கடவுளிடம் நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர்.<ref>'''[[யோவான் நற்செய்தி|யோவான்]] 5:24''' "என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர்."</ref>
 
உலக இன்பங்களுக்காக நிலைவாழ்வை இழந்துவிடக்கூடாது என்பதை, "உங்கள் கையோ காலோ உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டி எறிந்துவிடுங்கள். நீங்கள் இரு கையுடனோ இரு காலுடனோ என்றும் அணையாத நெருப்பில் தள்ளப்படுவதை விடக் கை ஊனமுற்றோராய் அல்லது கால் ஊனமுற்றோராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். இரு கண் உடையவராய் எரிநரகில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது"<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 18:9'''</ref> என்று [[இயேசு கிறித்து|இயேசு]] கூறுகிறார்.
 
"[[தந்தையாம் கடவுள்]] நம் மீட்பராகிய [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]]வின் வழியாகத் [[தூய ஆவி]]யை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலை வாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்"<ref>'''[[தீத்து (நூல்)|தீத்து]] 3:6-7'''</ref> என்று [[பவுல் (திருத்தூதர்)|திருத்தூதர் பவுல்]] குறிப்பிடுகிறார்.
7,159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2731529" இருந்து மீள்விக்கப்பட்டது