விவிலிய இறை ஏவுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: இஸ்ரயேலின் → இசுரவேலின் using AWB
சி (clean up, replaced: இஸ்ரயேலின் → இசுரவேலின் using AWB)
[[Image:The Evangelist Matthew Inspired by an Angel.jpg|thumb|மத்தேயு நற்செய்தி ஆசிரியருக்கு வானதூதர் வழி இறை ஏவுதல் கிடைத்தல். ஓவியர்:ரெம்ப்ராண்ட் (1606-1669). ஓலாந்து.]]
'''விவிலிய இறை ஏவுதல்''' (''Biblical inspiration'') என்பது [[கிறித்தவம்|கிறித்தவர்களின்]] திருநூலாகிய [[விவிலியம்]] கடவுளிடமிருந்து வந்தது என்றும், அதை விவிலிய பாடத்திலிருந்தும், கிறித்தவ மரபிலிருந்தும், திருச்சபைப் போதனையிலிருந்தும் நிரூபிக்க இயலும் என்றும் கூறுகின்ற [[கிறித்தவ இறையியல்|இறையியல்]] கொள்கை ஆகும்.
 
==இறை ஏவுதல் - சொற்பிறப்பு==
*"அப்போது இறையடியார் செமாயாவுக்குக் கடவுள் அருளிய வாக்கு:..." ([[1 அரசர்கள் (நூல்)|1 அர 12:22-24)]].
*"அன்றிரவு கடவுளின் வாக்கு நாத்தானுக்கு அருளப்பட்டது:..." ([[1 குறிப்பேடு (நூல்)|1 குறி 17:3-4)]].
*"இஸ்ரயேலின்இசுரவேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:..." ([[எரேமியா (நூல்)|எரே 35:13)]].
*"கடவுள் எசேக்கியேலை நோக்கி, 'வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன்...என்றார்" ([[எசேக்கியேல் (நூல்)|எசே 2:4]]).
*"படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:..." ([[செக்கரியா (நூல்)|செக் 7:9)]].
12,769

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2731530" இருந்து மீள்விக்கப்பட்டது