தந்தையாம் கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: இஸ்ரயேலின் → இசுரவேலின் using AWB
சி Jianhui67ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 5:
==[[கிறித்தவ இறையியல்|கிறிஸ்தவ இறையியல்]]==
'''இறைத்தந்தை''' அல்லது '''தந்தையாகிய கடவுள்''' என்பவர் அதிபுனித [[திரித்துவம்|திரித்துவத்தின்]] முதல் ஆள் (நபர்) ஆவார். இறை வார்த்தையாகிய மகனை நித்தியத்திற்கும் (முடிவில்லாமல்) பிறப்பிப்பதால் இவர் '''தந்தை''' என்று அழைக்கப்படுகிறார். விண்ணகமும், மண்ணகமும், நாம் காண்பவை, காணாதவை யாவும் இவராலே படைக்கப்பட்டன. இறைத்தந்தை தனது வார்த்தையின் வழியாக அனைத்தையும் படைத்து, தனது ஆவியின் வழியாக அவற்றுக்கு இயக்கம் அளித்தார்; படைப்பின் சிகரமாக மானிடரைப் படைத்து,<ref>[[தொடக்க நூல்]] 1:1 "தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்."</ref> உலகத்தில் உள்ள அனைத்தையும் ஆளும் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கினார். இயற்கையின் வழியாக தன்னை அறிந்து, அன்பு செய்து, தன்னை அடைய கடவுள் படைத்த மனிதன், உலகத்துக்கு (சிலை வழிபாடுகளுக்கு) அடிமையாகி கடவுளை புறக்கணித்து பாவம் செய்தான். கடவுள் தன்னை உலகத்துக்கு வெளிப்படுத்தவும், தன் மகன் வழியாக உலகைப் பாவத்தில் இருந்து மீட்கவும் திருவுளம் கொண்டார்.<ref>[[யோவான் நற்செய்தி|யோவான்]] 3:17 "உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."</ref> இது '''மீட்புத் திட்டம்''' என்று அழைக்கப்படுகிறது.
தந்தையாகிய கடவுள் [[ஆபிரகாம்]] வழியாக இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்தெடுத்து, தன் மகனின் வருகைக்காக உலகைத் தயார் செய்தார். இசுரவேலின்இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் அவரது வருகையைப் பற்றி முன்னறிவித்தனர். காலங்கள் நிறைவேறியபோது, [[மகனாகிய கடவுள்]] மனிதராகப் பிறந்து, மக்களின் பாவங்களைத் தன்மேல் சுமந்து தந்தையின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றினார். அவர் மீண்டும் விண்ணகம் சென்று, தந்தையின் மாட்சியில் இருக்கிறார்.<ref>[[மாற்கு நற்செய்தி|மாற்கு]] 16:19 'ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.'</ref> தந்தையிடம் இருந்தும் மகனிடம் இருந்தும் புறப்படும் [[தூய ஆவி]]யின் வழியாக, கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் மீட்பு பெறும்படியாக இறையரசின் இயக்கமாக [[திருச்சபை]] நிறுவப்பட்டது.
 
==[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]]==
"தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்"<ref>[[தொடக்க நூல்]] 1:1</ref> என்று [[விவிலியம்|விவிலியத்தின்]] முதல் வாக்கியமே கூறுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/தந்தையாம்_கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது