"சாய்தளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
Spelling mistake
சி (தானியங்கி: 50 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (Spelling mistake)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு

வெவ்வேறு உயரங்களில் முனைப்பகுதிகளைக் கொண்டமையும் அழுத்தமான மேற்பரப்பை '''சாய்தளம்''' எனலாம். இத்தகைய சாய்தளத்தினூடாகசாய்தளத்தின் மூலம் பாரமான பொருளொன்றை மேல்நோக்கி நகர்த்துவது நேரடியாக மேல்நோக்கி பாரத்தை உயர்த்துவதை விட குறைந்த விசையால் ஆற்றமுடியும்.

== சாய்தளமொன்றில் பிரயோகிக்க வேண்டிய விசையைக் கணித்தல் ==
[[படிமம்:Free body.svg|right|300px|thumb|Key:
N = [[செவ்வண் விசை]] - தளத்திற்கு நிலைக்குத்தானது
m = பொருளின் [[திணிவு]]
g = [[புவியீர்ப்பு]] [[ஆர்முடுகல்]]
θ =(ரீட்டா) கிடையிலிருந்து சாய்தளத்தின் சாய்வு
''f'' = உராய்வு விசை]]

சாய்தளம் ஒன்றின் மீதுள்ள பொருளில் உஞற்றப்படும்உணரப்படும் விசைகளைக் கணிக்கும் பொது மூன்று பிரதான விசைகள் கருத்தில் கொள்ளப்படும். அவை:

# [[செவ்வண் விசை]](N)-பொருளின் மீது தாக்கும் புவியீர்ப்பு விசைக்கு சமனாக தளத்தால் கொடுக்கப்படும் மறுதாக்கம் அ-து mg cos θ
6

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2731729" இருந்து மீள்விக்கப்பட்டது