இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறிய உரை திருத்தம்
சி சிறிய உரை திருத்தம்
வரிசை 1:
{{இஸ்லாம்}}
 
'''இசுலாம்''' (''இஸ்லாம்'' {{Audio|ar-al islam.ogg|'''الإسلام'''}}, [[அரபு மொழி|அரபு]]: الإسلام; al-'islām, ''Islam'') என்பது [[ஒரு கடவுள் கொள்கை|ஒரிறைக் கொள்கையைக்]] கொண்ட ஒரு [[ஆபிரகாமிய சமயங்கள்|ஆபிரகாமிய மதமாகும்]]. உலகம் முழுவதும் 1.57 [[பில்லியன்]] மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள்<ref name="pewforum.org">http://www.pewforum.org/Muslim/Mapping-the-Global-Muslim-Population.aspx</ref>. இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இசுலாம், [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவத்துக்குகிறிஸ்தவத்திற்கு]] அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரியதும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றும் ஆகும்<ref>[http://www.pewforum.org/Muslim/Resources-on-the-Future-of-the-Global-Muslim-Population.aspx Resources-on-the-Future-of-the-Global-Muslim-Population]</ref>. இது இறைவனால் [[முகம்மது நபி]]க்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான [[குர் ஆன்]] எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிற்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இசுலாமின் நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இசுலாமின் கட்டாயக் கடமைகளாகும்.
 
இசுலாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைந்தது.
வரிசை 228:
[[கண்டம்|கண்டங்கள்]] விரிசையில் [[ஆசியா]] மற்றும் [[ஆப்பிரிக்கா]]வில் அதிகமான அளவில் இசுலாம் பரவி உள்ளது. மொத்த இசுலாமிய மக்கள்தொகையில் 68%தை ஆசிய கண்டம் கொண்டுள்ளது. 638 மில்லியனுக்கும் அதிகமான இசுலாமியர்கள் [[இந்தோனேசியா]], [[பாகிசுத்தான்]], [[இந்தியா]] மற்றும் [[வங்கதேசம்]] ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர். [[ஆப்பிரிக்கா]]வை பொருத்த அளவில் [[எகிப்து]] மற்றும் [[நைசீரியா]] ஆகியவை அதிக இசுலாமிய மக்கள்தொகையை கொண்டுள்ளன.
 
[[ஐரோப்பா]]வை பொருத்த அளவில் அநேக நாடுகளில், [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவத்துக்குகிறிஸ்தவத்திற்கு]] அடுத்த நிலையில் இசுலாம் உள்ளது. [[துருக்கி]], அதிகக் கூடிய இசுலாமிய மக்கள் தொகையை கொண்ட ஐரோப்பிய நாடாகும். [[அமெரிக்கா]]வில் இசுலாமியர்களின் மக்கள் தொகை 7 மில்லியன் ஆகும்.
 
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது