திருவேற்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் =திருவள்ளூர் |
வட்டம் = [[பூந்தமல்லி வட்டம்|பூந்தமல்லி]]
தலைவர் பதவிப்பெயர் =நகர்மன்றத் தலைவர்|
தலைவர் பெயர் =மகேந்திரன் |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை =62824 30,734|
மக்களடர்த்தி = 300|
பரப்பளவு =28.5 |
வரி 17 ⟶ 18:
பின்குறிப்புகள் = |
}}
'''திருவேற்காடு''' ([[ஆங்கிலம்]]:Tiruverkadu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டத்தில்மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தின்]], [[பூந்தமல்லி வட்டம்|பூந்தமல்லி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[தேர்வு நிலை நகராட்சிகள்|நகராட்சி]] ஆகும். இது வடமேற்கு சென்னையின்[[சென்னை]]யின் ஒரு முக்கியமான புறநகர் மற்றும் வளர்ந்துவரும் குடியிருப்புப் பகுதியாகும்.
== மக்கள் வகைப்பாடு ==
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 19 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 15,863 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 62,824 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 977 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7189 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 988 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 14,360 மற்றும் 235 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 95.95%, இசுலாமியர்கள் 1.4%, கிறித்தவர்கள் 5.13% , [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] .04%, மற்றும் பிறர் 0.47% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/tiruverkadu-population-thiruvallur-tamil-nadu-803325 நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,734 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவேற்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவேற்காடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==திருத்தலங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருவேற்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது