அரக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 9:
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 7745378,395
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
வரிசை 18:
|பின்குறிப்புகள் =
|}}
'''அரக்கோணம்''' (''Arakonam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] இருக்கும் [[அரக்கோணம் வட்டம்|]] மற்றும் [[அரக்கோணம் வட்டத்தில்ஊராட்சி ஒன்றியம்]] உள்ளஆகியவற்றின் நிர்வாகத் ஒருதலைமையிட நகரமும், முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். இங்கு [[அரக்கோணம் சந்திப்பு]] நிலையம் உள்ளது.
[[File:Arakkonam Junction1.JPG|thumb|அரக்கோணம் தொடருந்துச் சந்திப்பு]]
== மக்கள் வகைப்பாடு ==
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 19,507 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 78,395 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 90.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7727 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 21,245 மற்றும் 870 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 81.22% , இசுலாமியர்கள் 9.83% , கிறித்தவர்கள் 7.95% , [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 0.35%, மற்றும் பிறர் 0.66% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/arakonam-population-vellore-tamil-nadu-803387 அரக்கோணம் நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 77,453 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரக்கோணம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரக்கோணம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==சிறப்புகள்==
* இந்த நகரின் பழமை வாய்ந்த '''C S I ஆண்ட்ரூஸ்''' உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
* இந்தியக் கடற்படையை சேர்ந்த [[ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை]] விமான தளம் இங்கு அமைந்துள்ளது.<ref>[[ஐஎன்எஸ் ராஜாளி]]</ref>
 
==ஆதாரங்கள்==
வரி 35 ⟶ 34:
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
{{TamilNadu-geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/அரக்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது