நாடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: he:נאדאם
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
மொன்கொலியாவின்[[மங்கோலியா]]வின் மிகப்பெரிய விழா '''நடாம் விழா''' (Naadam festival) ஆகும். மலைக்கடவுள்களை வழிபடுவது, சமூகத்தை ஒற்றுப்படுத்துவது, வரலாற்றை நினைவு கூறுவது, பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடுவது ஆகியன இவ்விழாவின் கூறுகள் ஆகும். சிறப்பாக ஒரு "ஆண்மகனின் மூன்று விளையாட்டுக்கள்" என்று கூறப்படும் [[மல்யுத்தம்]] (''wrestling''), குதிரையோட்டம், விற்றொழிற்கலை (வில் தொழில் கலை) ஆகியவை இடம்பெறும். மல்யுத்தத்தை தவிர மற்ற விளையாட்டுக்களில் பெண்களும் பங்குபற்றுவர்.
 
== படம்கள்==
{|
|-
|[[Image:Naadam.jpg|thumb|250px|captionகுதிரையோட்டம்]]
|[[Image:Naadam Ringer.jpg|thumb|250px|caption-]]
|[[Image:Mongolian warriors.jpg|thumb|250px|captionமல்யுத்தம்]]
|}
 
"https://ta.wikipedia.org/wiki/நாடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது