உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உதவி
அடையாளம்: 2017 source edit
வரிசை 321:
:நிருவாக அணுக்கம் பெற்றுக் கொண்டமைக்கு முதலில் வாழ்த்துகள். இந்த விடயம் பற்றிப் பார்த்தீர்களா?--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 14:41, 7 ஏப்ரல் 2019 (UTC)
::{{ping|Kalaiarasy}}, மன்னிக்கவும் கவனிக்கவில்லை. முதல் வார்ப்புருவை நீக்காமல் வழிமாற்றி இரண்டாம் வார்ப்புருவிற்குமாற்றி விடுங்கள். அல்லது முதல் வார்ப்புரு உள்ள கட்டுரைகளில் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 15:42, 7 ஏப்ரல் 2019 (UTC)
 
== உதவி ==
நான் துடுப்பாட்டம் தொடர்பான சான்றுகள் இல்லாத கட்டுரைகளில் சான்றுகள் சேர்க்க என்னுகிறேன். எனக்கு இரண்டு பகுப்புகளில் உள்ள ஒரே கட்டுரைகளின் பெயரைப் பார்ப்பதற்கு ஏதேனும் வழிகள் உள்ளதா என்பதைக் கூறவும். (உதாரணமாக சச்சின் டெண்டுல்கர் எனும் கட்டுரை துடுப்பாட்டம் மற்றும் சான்றில்லை ஆகிய இரு பகுப்புகளில் இருந்தால் ) எளிதாக இருக்குமல்லவா. நன்றி [[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(talk)</font></sup>]] 05:05, 13 மே 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Neechalkaran" இலிருந்து மீள்விக்கப்பட்டது