முருகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உண்மையான வரலாறு இல்லை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2731419 Gowtham Sampath உடையது. (மின்)
வரிசை 17:
|Mount =[[மயில்]]
|Planet =
}}
}}வாழ்க தமிழ் கீழ் உள்ள தகவல் கீழ்த்தரமாக திட்டமிட்டு திரிக்க பட்ட தமிழன் வரலாறு. இது யாவும் உண்மையான தகவல் அல்ல. {{Hinduism small}}
 
{{Hinduism small}}
 
'''முருகன்''' அல்லது '''கார்த்திகேயன்''' என்பவர் [[சைவ சமயம்|சைவக்]] கடவுளான [[சிவன்]]- [[பார்வதி]] தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.
 
இவர் கணங்களின் அதிபதியான [[கணபதி]]க்கு தம்பியாக கருதப்படுகிறார்.<ref>https://www.quora.com/Who-is-really-the-eldest-son-of-Lord-Shiva-Subramanya-or-Ganesha</ref> மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.
வரி 95 ⟶ 98:
 
==வழிபாட்டு முறை==
அசைவ உணவை உட்கொண்டவர்களின் கடவுளாக இருந்த முருகனை வேலன் என்று மக்கள் வழிபட்டதாகவும், ஆட்டு ரத்தத்துடன் கலந்த தினை மாவை அவருக்குப் படைத்ததாகவும், அதன் பின் வந்த சமஸ்கிருத வழிபாட்டு முறையில் முருகன் வழிபாடு சைவ வழிபாடாக மாறியதாகவும் முனைவர் சண்முகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.<ref>http://murugan.org/tamil/shanmugampillai.htm சங்க இலக்கியங்களில் முருகன் பழங்குடி இன வெறியாட்டு வழிபாடு</ref>
<br />
 
==விழாக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முருகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது