திண்டிவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = விழுப்புரம்
|வட்டம் = [[திண்டிவனம் வட்டம்|திண்டிவனம்]]
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி் தலைவர்
|தலைவர் பெயர் = கே.வி.என்.வெங்கடேசன்
|உயரம் = 58
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை =72796 67826
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
வரி 19 ⟶ 20:
|பின்குறிப்புகள் =
|}}
'''திண்டிவனம்''' ([[ஆங்கிலம்]]:'''Tindivanam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள [[திண்டிவனம் வட்டம்]] மற்றும் [[திண்டிவனம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், இருக்கும்தேர்வு ஒருநிலை [[நகராட்சி]]யும் ஆகும்.
 
==பெயர்க் காரணம்==
திண்டிவனம் என்பது திந்திரி வனம் என்ற சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும். இதன் தமிழ்ப் பெயர் '''புளியங்காடு''' '"புளியங்குடில்"' என்பதாகும். திந்திரி என்றால் புளிமரம், வனம் என்றால் காடு. இங்கு இரண்டாயிரம் முன் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர்(பெருமாள்) திருக்கோவிலில் ஸ்ரீ நரசிம்மரின் சீற்றதை தணிக்கும் பொருட்டு '''திருமகள் தாயார் ஸ்ரீநரசிம்மரின் இடத்தொடையில் அமர்ந்தபடி ஸ்ரீநரசிம்மரை இருகரங்கள் கூப்பி வழிபடுவது''' வேறெங்கும் இல்லாத தனி சிறப்பு திண்டிவனதிற்கு உண்டு இது குறித்து '''திருவாய்மொழி''' அறியலாம். அதே போல் இங்குள்ள ஈஸ்வரருக்கு திந்திரிணீஸ்வரர் என்று பெயர்.
==அமைவிடம்==
 
[[திருச்சிராப்பள்ளி]] - [[விழுப்புரம்]] - [[சென்னை]] சாலையில் [[விழுப்புரம்|விழுப்புரத்தில்]] இருந்து வடக்கே 40 கி.மீ தொலைவில் திண்டிவனம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து [[திருவண்ணாமலை]] செல்வதற்கு திண்டிவனம் வழியாகத் தான் செல்லவேண்டும். திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் [[செஞ்சி]] அமைந்துள்ளது. திண்டிவனத்தில் இருந்து [[புதுச்சேரி|புதுச்சேரிக்கு]] செல்ல சாலை உள்ளது.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.25|N|79.65|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Tindivanam.html |title = Tindivanam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 58&nbsp;[[மீட்டர்]] (190&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
== மக்கள் வகைப்பாடு ==
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 17,088 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 72,796 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 87.4% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,003 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7664 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 954 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 12,078 மற்றும் 354 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 82.16%, இசுலாமியர்கள் 11.95% , கிறித்தவர்கள் 4.39%, [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 1.36.%, மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/tindivanam-population-viluppuram-tamil-nadu-803427 நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 67,826 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திண்டிவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திண்டிவனம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==வெளி இணைப்புகள்==
வரி 39 ⟶ 40:
{{விழுப்புரம் மாவட்டம்}}
 
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]
 
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]
 
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட நகராட்சிகள்|விழுப்புரம் மாவட்ட நகராட்சிகள்]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்டம்]]
{{TamilNadu-geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/திண்டிவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது