க. உமாமகேஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1945 பிறப்புகள்
சி 193.156.79.200 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2191225 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
'''க. உமாமகேஸ்வரன்''' (முகுந்தன்,பெரியவர், இறப்பு: [[ஜூலை 16]], [[1989]]), [[தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்|தமிழீழ மக்களின் விடுதலைக்கழக]] (புளொட்) இயக்கத்தின் செயலதிபரும் [[ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி]]யின் (டி.பி.எல்.எவ்) அமைப்பாளரும் ஆவார். [[1976]] ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் [[புதிய தமிழ்ப் புலிகள்]] அமைப்பு [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழப் புலிகள்]] என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயற்படத்தொடங்கிய போது அதன் முதற் தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர்<ref>[http://www.tamilnation.org/tamileelam/chronology.htm Tamilnation.com]</ref>. உமாமகேஸ்வரன் 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி [[கொழும்பு]] [[பம்பலப்பிட்டி]] கடற்கரையோரத்தில் வைத்து அவருடைய மெய்பாதுகாவலர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.<ref>{{cite web | url=http://www.thehindujobs.com/thehindu/2002/11/14/stories/2002111402111200.htm | title=LTTE chief faces arrest? | publisher=The Hindu | date=November 14, 2002 | accessdate=2013-05-24 | author=V.S. Sambandan}}</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/க._உமாமகேஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது