ம. சண்முகலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
இவர் நாடகத்துறைக்கான பட்டப்படிப்பினை [[கொழும்பு]] [[கொழும்பு பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகத்தில்]] கற்று முப்பது ஆண்டு காலமாக அதே பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.
==கலை இலக்கிய பணிகள்==
இவர் இதுவரை நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். இவற்றில் சில நூலுருவிலும் வந்திருக்கின்றன. நாடக ஆசிரியர்களான சோபாக்கிளிஸ், [[ஹென்ரிக் இப்சன்|இப்சன்]], [[அன்ரன் செக்கோவ்|அன்ரன்-செக்கோவ்]], பேட்டல்-பிரக்சட், [[இரவீந்திரநாத் தாகூர்|தாகூர்]] ஆகியோரின் நாடகங்களில் சிலவற்றையும் சில [[ஜப்பான்|யப்பானிய]] நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
 
[[1970கள்|1970களின்]] பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரி ஒன்றினை நிறுவி நாடகத்தை ஒரு பயிற்சி நெறியாக தமிழ் கலைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்தார். இந்தப் பணி மூலமாக யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையிலேயே காத்திரமான நாடகத்துறை ஒன்று உருவாக இவர் காரணமாக இருந்திருக்கின்றார்.
வரிசை 13:
இவர் மொழிபெயர்த்த கவிதைகள் சில [[தாயகம் (இதழ்)|தாயகம் இதழில்]] பிரசுரமானதுடன் தாயகம் இதழின் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகிக்கின்றார்.
ஈழத்தின் சிறுவர் நாடகத்தின் முன்னோடியான இவர் சிறுவர் நாடகங்களையும், பாடசாலை நாடகங்களையும் எழுதி இயக்கியிருக்கிறார். கூடிவிளையாடு பாப்பா, காட்டுராஜா, முயலார் முயல்கிறார் போன்ற நாடகங்கள் அவர் எழுதிய சிறுவர் நடாகங்களில் சில.
 
==கௌரவ பட்டம்==
நாடகத்துறைக்கு இவர் ஆற்றிவரும் பணிக்காக [[கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம்|கிழக்குப் பல்கலைக்கழகம்]] கலாநிதி (முனைவர்) பட்டம் வழங்கியிருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ம._சண்முகலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது