பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox settlement
| name = பாபநாசம்</br>Papanasam
| other_name =
| settlement_type = தேர்வு நிலை பேரூராட்சி
| image_skyline = Palaivananathar tower1.JPG
| image_caption = பாலைவன நாதர் சிவன் கோயில்
{{இந்திய ஆட்சி எல்லை
|நகரத்தின் பெயர் = பாபநாசம்
|வகை = தேர்வு நிலை பேரூராட்சி
|latd = 10.933 |longd = 79.2833
|locator position = right
வரி 19 ⟶ 23:
|பின்குறிப்புகள் =
|}}
}}
 
'''பாபநாசம்''' ''([[ஆங்கிலம்]]:Papanasam),'' [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[பாபநாசம் வட்டம்]] மற்றும் [[பாபநாசம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வுநிலை [[பேரூராட்சி]]யும் ஆகும். பாபநாசம் என்னும் சொல்லின் பொருள் ''பாவங்களை ஒழிக்குமிடம்'' என்பதாகும்.
பாபநாசம் என்னும் சொல்லின் பொருள் ''பாவங்களை ஒழித்தல்'' என்பதாகும்.
 
==பெயர்க் காரணம்==
==அமைவிடம்==
பாபநாசம் பேரூராட்சிக்கு கிழக்கே [[கும்பகோணம்]] 15 கிமீ; [[தஞ்சாவூர்]] 25 கிமீ தொலைவிலும் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
11.51 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 108 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/papanasam பாபநாசம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,360 வீடுகளும், 17,548 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803700-papanasam-tamil-nadu.html Papanasam Population Census 2011]</ref>
<ref>[https://indikosh.com/city/693827/papanasam Papanasam Town Panchayat]</ref>
 
==புவியியல்==
இந்த ஊரின் அமைவிடம் 10.9333°N 79.2833°E ஆகும். கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் (72 அடி) உயரத்தில் உள்ளது.
காவிரி, திருமலைராஜன், அரசலாறு மற்றும் குடமுருட்டி ஆகிய நான்கு ஆறுகளும் இவ்வூரின் வழியே பாய்கின்றன.
 
==பெயர்க் காரணம்==
இராவணனை அழித்த இராமர், இலட்சுமணன், அனுமன், சீதை ஆகியோருடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தங்களை ஏதோ தோசம் பின்தொடர்வது போல் உணர்ந்தார்.
 
கரன், தூசன் ஆகியோரை கொன்ற பிரம்மகத்தி தோஷமே என்றறிந்தார். அப்போது ஒரு வில்வ மரத்தடியைக் கண்டார். அங்கே குடமுருட்டி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தோஷம் விலக சிவபூசை செய்வதே உத்தமம் என்று எண்ணினார். அனுமன் உடனே காசியில் இருந்து லிங்கம் கொண்டுவர பறந்து சென்றார். அதற்குள் சீதாபிராட்டி தன் கரங்களினாலேயே மணலில் அநேக லிங்கங்களைபிடித்து வைத்தார்.
 
வரி 45 ⟶ 36:
அந்நாள் முதல் “மனிதப் பிறவியில் இராமபிரானின் பாவம் அகல காரணமான இத்தலம் '''பாபவிநாசம்''' என்று அழைக்கப்படும்” என்று அருள்வாக்கு அருளினார். '''பாபவிநாசம்''' என்ற பெயர் நாளடைவில் '''பாபநாசம்''' என்று மருவி விட்டது.
 
==அமைவிடம்==
==சிறப்புகள்==
*பாபநாசம் திருப்பாலத்துறையில் பாலைவனநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. தேவாரப் பாடல் பெற்றத்தலமான இது திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவே இப்பொழுது பயன்பட்டு வருகிறது. இத்தலத்து அன்னை தவளவெண்ணகையாள்.
 
[[தஞ்சாவூர்]] நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் [[கும்பகோணம்]] நகரிலிருந்து 15 கிமீ; [[தஞ்சாவூர்]] 25 கிலோமீட்டர் தொலைவிலும் பாபநாசம் உள்ளது. கும்பகோணம் நகரத்தின் வியாபாரத் துணை நகரமாகவும் பாபநாசம் கருதப்படுகிறது.
*பாபநாசத்திலேயே வைணவ திவ்விய தேசத்தலங்களுள் ஒன்றான சீனிவாசப் பெருமாள் கோவிலும் இருக்கிறது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
*3000 களம் கொள்ளளவு கொண்ட நெற்களஞ்சியம் ஒன்று உள்ளது. மாநில தொல்பொருள் துறை இதனை நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளனர்.
11.51 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட பாபநாசம் 15 வார்டுகளும் 108 தெருக்களும் கொண்ட ஒரு பேரூராட்சியாக வகைப்படுத்தப்படுகிறது. மேலும் இப்பேரூராட்சி [[பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்படுகிறது. <ref>[http://www.townpanchayat.in/papanasam பாபநாசம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==புவியியல்==
*பாபநாசத்தை காவிரி, அரசலாறு, திருமலைராஜன் மற்றும் குடமுருட்டி ஆறுகள் பாய்ந்து வளம் சேர்க்கின்றன.
 
10.9333°வடக்கு 79.2833°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பாபநாசம் புவியியல் முறையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் (72 அடி) உயரத்தில் இவ்வூர் உள்ளது. மேலும் கோப்பென் காலநிலை வகைப்பாடு கொண்டதாகவும் பாபநாசத்தின் காலநிலை வகைப்படுத்தப்படுகிறது. இதன்படி இங்கு வெப்பமண்டல வறட்சியும் குளிரும் நிலவுகின்றன
==சப்தஸ்தானம்==
{{Weather box|width=auto
திருநல்லூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகிய தலங்களாகும். <ref> ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002 </ref>
| metric first = yes
| single line = yes
| location = Papanasam (altitude: 37m)
| temperature colour = pastel
| Jan high C = 29.3
| Feb high C = 31.1
| Mar high C = 33.6
| Apr high C = 35.3
| May high C = 36.7
| Jun high C = 36.7
| Jul high C = 35.4
| Aug high C = 34.8
| Sep high C = 34.2
| Oct high C = 32.1
| Nov high C = 29.7
| Dec high C = 28.5
| Jan mean C = 25.3
| Feb mean C = 26.5
| Mar mean C = 28.5
| Apr mean C = 30.6
| May mean C = 31.7
| Jun mean C = 31.6
| Jul mean C = 30.7
| Aug mean C = 30
| Sep mean C = 29.6
| Oct mean C = 28.2
| Nov mean C = 26.4
| Dec mean C = 25.1
| Jan low C = 21.3
| Feb low C = 21.9
| Mar low C = 23.5
| Apr low C = 26
| May low C = 26.8
| Jun low C = 26.6
| Jul low C = 26.1
| Aug low C = 25.3
| Sep low C = 25.1
| Oct low C = 24.3
| Nov low C = 23.1
| Dec low C = 21.8
| precipitation colour = green
| Jan precipitation mm = 35
| Feb precipitation mm = 12
| Mar precipitation mm = 13
| Apr precipitation mm = 36
| May precipitation mm = 55
| Jun precipitation mm = 39
| Jul precipitation mm = 60
| Aug precipitation mm = 134
| Sep precipitation mm = 99
| Oct precipitation mm = 198
| Nov precipitation mm = 208
| Dec precipitation mm = 137
| source 1 = ''Climate-Data.org'' (altitude: 37m)<ref name="Climate-Data.org 37m">{{cite web |url=http://en.climate-data.org/location/51135/ |title=Climate: Papanasam (altitude: 37m) - Climate graph, Temperature graph, Climate table |publisher=Climate-Data.org |accessdate=2013-12-29 }}</ref>
}}
 
காவிரி, திருமலைராஜன், அரசலாறு மற்றும் குடமுருட்டி ஆகிய நான்கு ஆறுகளும் இவ்வூரின் வழியே பாய்கின்றன.
==புனிதத் தலங்கள்==
===ஆலயங்கள்===
*'''இராமலிங்க சுவாமி திருக்கோவில்''', பாபநாசம்
*'''108 சிவாலயம்''',பாபநாசம்
*'''பாலைவனநாதர் ஆலயம்''', [[திருப்பாலைத்துறை]]
*'''சீனிவாச பெருமாள் கோவில்''', பாபநாசம்
 
== மக்கள் தொகை ==
===கிறிஸ்தவ தேவாலயங்கள்===
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சியில் 4,360 வீடுகளும், 17,548 பேர்கள் என்ற [[மக்கள்தொகை]]யும் கொண்டிருந்தது. <ref>[https://www.census2011.co.in/data/town/803700-papanasam-tamil-nadu.html Papanasam Population Census 2011]</ref> <ref>[https://indikosh.com/city/693827/papanasam Papanasam Town Panchayat]</ref>. இவர்களில் 8628 பேர் ஆண்கள் மற்றும் 8920 பேர் பெண்களாவர். இம்மக்கள் தொகையில் 1782 பேர் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர். 1034 ஆண்களுக்கு 996 பெண்கள் என்ற பாலின விகிதம் இங்கு உள்ளது. இந்நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 89.19% ஆகும். 80.09 என்ற நாட்டின் எழுத்தறிவு சதவீதத்தைக் காட்டிலும் இது அதிகமாகும்.
*'''[[புனித செபஸ்தியார் தேவாலயம், பாபநாசம்]]'''
 
== முக்கிய இடங்கள் ==
இந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு விழா கொண்டாடிய பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம் பல சிறப்புகளை கொண்டதாகும். சாதி, மத வேறுபாடின்றி இவ்வூர் மக்களின் புனிதராகவும் பாதுகாவலராகவும் விளங்குகின்றார்.
ஓவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியார் ஆண்டு பெருவிழாவானது ஈஸ்டர் சண்டே (உயிர்ப்பு ஞாயிறு) பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
 
*பாபநாசம் திருப்பாலத்துறையில் சோழர்களால் கட்டப்பட்ட பாலைவனநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. தேவாரப் பாடல் பெற்றத்தலமான இங்கு திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடத்த இப்பொழுது பயன்பட்டு வருகிறது. இத்தலத்தில் அன்னை தவளவெண்ணகையாள் அருள்பாலிக்கிறார்..
*'''புனித அந்தோனியார் ஆலயம்'''
*பாபநாசத்தில் வைணவ திவ்விய தேசத்தலங்களுள் ஒன்றான சீனிவாசப் பெருமாள் கோவிலும் 108 சிவாலயம் கோவிலும் இங்கு உள்ளன.
*86 அடி அகலமும் 36 அடி உயரமும் கொண்ட நெற்களஞ்சியம் ஒன்று இங்குள்ளது. 1600-1634 காலத்தைச் சேர்ந்த நாயக்கர்கள் இதைக் கட்டியதாக அறியப்படுகிறது. மாநில தொல்பொருள் துறை இதனை ஒரு நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளனர்.
*திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத் திடல், மட்டியான் திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை முதலியன ஏழூர் தலங்களாகக் கருதப்படுகின்றன.<ref> ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002 </ref>
*[[புனித செபஸ்தியார் தேவாலயம், பாபநாசம்|புனித செபசுத்தியர் தேவாலயம்]] நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நூற்றாண்டு விழா கொண்டாடிய இத்தேவாலயம் பல சிறப்புகளை கொண்டதாகும். ஓவ்வொரு ஆண்டும் புனித செபசுத்தியார் ஆண்டு பெருவிழாவானது உயிர்ப்பு ஞாயிறு பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இவற்றைத் தவிர புனித அந்தோனியார் ஆலயம் ஒன்றும் சின்னக்கடைத் தெருவில் பெரிய பள்ளிவாசல் ஒன்றும் அமைந்துள்ளன.
 
== போக்குவரத்து ==
===மசூதி===
 
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் பாபநாசம் அமைந்து இருப்பதால் பயணத்திற்கான பேருந்து வசதிகள் எந்நேரமும் இருக்கும். மேலும் பாபநாசத்திற்கு திருவையாறில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.
*'''பெரிய பள்ளிவாசல்''', சின்னக்கடைத் தெரு, பாபநாசம்
 
==தொடர்வண்டி நிலையம் ==
==போக்குவரத்து==
 
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் பாபநாசம் அமைந்து இருப்பதால் இங்கு பேருந்து வசதிகள் எந்நேரமும் இருக்கும். கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
 
மேலும் திருவையாறில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. இங்குள்ள தொடருந்து நிலையத்தில் சில தொடருந்துகள் தவிர அனைத்து தொடருந்துகளும் நின்று செல்லும்.
பாபநாசம் அருகில் உள்ள வானூர்தி நிலையம் திருச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்
 
==தொடர்வண்டி நிலையம் ==
பாபநாசம் தொடர்வண்டி நிலையம் கும்பகோணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடையில் உள்ளது. பாபநாசம் நகரின் எல்லைக்குள் மூன்று அடுத்தடுத்த ரயில் நிலையங்கள் உள்ளன. அவை பண்டாரவாடை, அய்யம்பேட்டை மற்றும் பசுபதிகோயில்.
 
'''முன்பதிவு நேரம்'''
 
{| class="wikitable"
'''வாரநாட்களில்'''
வரி 151 ⟶ 189:
| 16184 || உழவன் விரைவுவண்டி || விரைவு || 21:34 || 21:35 || [[சென்னை]]
|-
| 16779 || திருப்பதி - இராமேஸ்வரம்இராமேசுவரம் (மீனாட்சி) விரைவுவண்டி ('''ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மட்டும்''' ) || விரைவு || 23:04 || 23:05 || [[இராமேஸ்வரம்|இராமேசுவரம்]]
 
|-
| 16780 || இராமேஸ்வரம்இராமேசுவரம் - திருப்பதி (மீனாட்சி) விரைவு வண்டி ('''திங்கள், வியாழன் மற்றும் சனி கிழமைகளில் மட்டும்''') || விரைவு || 23:09 || 23:10 || [[இராமேஸ்வரம்|இராமேசுவரம்]]
|} இங்குள்ள தொடருந்து நிலையத்தில் சில தொடருந்துகள் தவிர அனைத்து தொடருந்துகளும் நின்று செல்லும்.
|}
பாபநாசம் அருகில் உள்ள வானூர்தி நிலையம் திருச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்
 
== அருகில் உள்ள கோவில்கள் ==
 
*'''கபிஸ்தலம் – கஜேந்திர வரதன் ஆலயம்''' - பாபநாசத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
*'''நல்லூர் – கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயம்''' - பாபநாசத்தில் இருந்து வாழைப்பழக்கடை வழியாக வலங்கைமான் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
*'''திருவலஞ்சுழி – கற்பக நாதேஸ்வரர் ஆலயம்''' - பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
*'''கபிசுதலம் – கசேந்திர வரதன் ஆலயம்''' - பாபநாசத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
*'''நல்லூர் – கல்யாண சுந்தரேசுவரர் ஆலயம்''' - பாபநாசத்தில் இருந்து வாழைப்பழக்கடை வழியாக வலங்கைமான் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
*'''திருவலஞ்சுழி – கற்பக நாதேசுவரர் ஆலயம்''' - பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
*'''திருக்கருகாவூர் – கர்ப்பரட்சாம்பிகை ஆலயம்'''<ref>http://www.garbarakshambigai.org/</ref> - பாபநாசத்தில் இருந்து சாலியமங்கலம் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
*'''சுவாமிமலை – சுவாமிநாத சுவாமி (ஆறுபடை வீடுகளில் ஒன்று)ஆலயம்''' - பாபநாசத்தில் இருந்து கபிசுதலம் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
*'''சுவாமிமலைஆவூர்சுவாமிநாதபசுபதீசுவரர் சுவாமி (ஆறுபடை வீடுகளில் ஒன்று)ஆலயம்''' - பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம்பட்டீசுவரம் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
*'''திருவைகாவூர் – வில்வனேசுவரர் ஆலயம்''' - பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் வழியாக 8 கி.மீ. தொலைவில் உள்ளது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பாபநாசத்தில் இருந்து சீருந்து வசதி உண்டு.
 
*'''ஆவூர்பட்டீசுவரம்பசுபதீஸ்வரர்தேனுபுரீசுவரர் ஆலயம்''' - பாபநாசத்தில் இருந்து பட்டீஸ்வரம்ஆவூர் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் 810 கி.மீ. தொலைவில் உள்ளது.
*'''சௌந்தர ராச பெருமாள் கோவில் – சுந்தரபெருமாள் கோவில்''' - பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
*'''திருவைகாவூர் – வில்வனேஸ்வரர் ஆலயம்''' - பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் வழியாக 8 கி.மீ. தொலைவில் உள்ளது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பாபநாசத்தில் இருந்து சீருந்து வசதி உண்டு.
 
*'''பட்டீஸ்வரம் – தேனுபுரீஸ்வரர் ஆலயம்''' - பாபநாசத்தில் இருந்து ஆவூர் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
*'''சௌந்தர ராஜ பெருமாள் கோவில் – சுந்தரபெருமாள் கோவில்''' - பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
*'''வலங்கைமான் - மாரியம்மன் கோவில்''' பாபநாசத்தில் இருந்து நல்லூர் வழியாக வலங்கைமான் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
*'''தாராசுரம் – சராவதேசுவரர் ஆலயம்''' - பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
*'''தாராசுரம்கருப்பூர்ஐராவதேஸ்வரர்அகிலாண்டேசுவரி ஆலயம்''' - பாபநாசத்தில் இருந்து கும்பகோணம்கபிஸ்தலம் வழியாக திருவையாறு செல்லும் வழியில் 12 2 கி.மீ. தொலைவில் சருக்கை கிராமம் அருகில் உள்ளது.
 
*'''கருப்பூர் – அகிலாண்டேஸ்வரி ஆலயம்''' - பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் வழியாக திருவையாறு செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் சருக்கை கிராமம் அருகில் உள்ளது.
 
*'''தஞ்சாவூர் - பெருவுடையார் - பெரிய கோவில்''' - 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
==முக்கிய நபர்கள்==
* [[பாபநாசம்_சிவன் | பாபநாசம் சிவன்]], கருநாடக இசையறிஞர், நடிகர்
* [[சிரீ_சிரீ_இரவிசங்கர் | சிரீ சிரீ இரவிசங்கர்]], ஆன்மீகஓர் ஆன்மீகத் தலைவர்
*[[ஜி.கே. வாசன்|வாசன்]]
*[[ஜி. கே. மூப்பனார்|மூப்பனார்]]
*[[ஆர். துரைகண்ணு]]
 
== ஆதாரங்கள் ==
<references/>
 
==படத் தொகுப்பு==
வரி 196 ⟶ 227:
| 108 சிவாலயம்
</gallery>
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/papanasam/contact-us பாபநாசம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
 
== ஆதாரங்கள் ==
<references/>
 
 
"https://ta.wikipedia.org/wiki/பாபநாசம்_(தஞ்சாவூர்_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது