Difference between revisions of "அகத்தியர் ஞானப் பாடல்கள்"

:மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
:மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே <ref>ஞானம் பகுதி 2 </ref>
 
2
 
ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும்
:உத்தமனாய் பூமிதனில் இருக்க வேணும்
பருவமதில் சேறுபயிர் செய்ய வேணும்
:பாழிலே மனத்தை விடான் பரம ஞானி
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
:தேசத்தில் கள்ளரப்பா கோடா கோடி
வருவார்கள் அப்பனே அநேகம் கோடி
:வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே <ref>ஞானம் பகுதி 1 </ref>
 
==மேற்கோள்==