"அகத்தியர் ஞானப் பாடல்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

829 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
வருவார்கள் அப்பனே அநேகம் கோடி
:வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே <ref>ஞானம் பகுதி 1 </ref>
 
3
 
வாழாமல் உலகம் விட்டு வேடம் பூண்டு
:வயிற்றுக்காய் வாய் ஞானம் பேசிப் பேசித்
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை
:தமை அறியாச் சண்டாளர் முழு மாடப்பா
பாழாகப் பாவிகளின் சொல் கேளாதே
:பதறாதே வயிற்றுக்காக மயங்கிடாதே
கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக் கேட்டுக்
:கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே <ref>ஞானம் பகுதி 4 </ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2732610" இருந்து மீள்விக்கப்பட்டது