நெய்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 7:
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = கடலூர் a
|வட்டம் = [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
வரி 20 ⟶ 21:
|பின்குறிப்புகள் =
|}}
'''நெய்வேலி''' ([[ஆங்கிலம்]]:Neyveli), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] மாவட்டத்தில் இருக்கும் ஒருஉள்ள [[நகரம்குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி வட்டத்தில்]] இருக்கும் நகரியம் ஆகும்.

இங்கு [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்|நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்களும்]], மின் சக்தி ஆலைகளும் அமைந்துள்ளன. [[தமிழ்நாடு]], [[கேரளம்]], [[கர்நாடகா]], [[ஆந்திரா]], [[பாண்டிச்சேரி]] மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரம் தயாரிப்பதே இந்த நகரத்தின் பிரதான தொழில் ஆகும். 1956 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் [[ஜவகர்லால் நேரு]]வால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஆலயம் நிறுவப்பட்டு செயலுக்கு வந்தது.
 
== வரலாறு ==
[[தமிழ்நாடு]] மாநிலம், [[கடலூர்]] மாவட்டம் [[குறிஞ்சிப்பாடி]] வட்டத்தில் அமைந்துள்ள தொழில் நகரமாகும். இந்த நகரம் [[வடலூர்|வடலூரி]]லிருந்து சுமார் 8 கி.மீ தூரத்திலும், [[பண்ருட்டி]]யிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இது [[சென்னை]] - [[கும்பகோணம்]] 45சி தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கிலும், கடலூர் - சேலம் நெடுஞ்சாலைக்கு வடக்கிலும் அமைந்துள்ளது.
 
=== 1935க்கு முன் ===
வரி 69 ⟶ 72:
 
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], நெய்வேலி நகரியம் 25,827 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 105,731 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 90.4% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 980 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7048 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 897 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 22,136 மற்றும் 784 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.03%, இசுலாமியர்கள் 3.03%, கிறித்தவர்கள் 7.8%, [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 0.05%, மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/neyveli-population-cuddalore-tamil-nadu-636738 நெய்வேலி நகரியத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,28,133 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நெய்வேலி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நெய்வேலி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== குடிநீர் ==
வரி 107 ⟶ 110:
* [http://wikimapia.org/#lat=11.5782107&lon=79.4917864&z=13&l=0&m=b விக்கிமேப்பியாவில் அமைவிடம்]
 
{{கடலூர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு}}
 
{{அதிக மக்கள்தொகை கொண்ட தமிழக நகரங்கள்}}
 
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/நெய்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது