நெல்லிக்குப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = கடலூர்
|வட்டம் = [[பண்ருட்டி வட்டம்|பண்ருட்டி]]
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சிதலைவர்
|தலைவர் பெயர் = சுதாகர்
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை =46,678 44191
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
வரி 16 ⟶ 17:
|பின்குறிப்புகள் =
|}}
'''நெல்லிக்குப்பம்''' ([[ஆங்கிலம்]]:'''Nellikuppam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] மாவட்டத்தில்உள்ள [[பண்ருட்டி வட்டம்|பண்ருட்டி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
 
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 30 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 10,763 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 46,678 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 82.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,028 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5072 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 966 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 16,826 மற்றும் 32 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 75.69%, இசுலாமியர்கள் 21.7%, கிறித்தவர்கள் 2.29%, [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 0.19%, மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/nellikuppam-population-cuddalore-tamil-nadu-803648 நெல்லிக்குப்பம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 44,191 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நெல்லிக்குப்பம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நெல்லிக்குப்பம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{கடலூர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
 
 
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/நெல்லிக்குப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது