நெல்லிக்குப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 21:
 
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 30 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 10,763 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 46,678 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 82.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,028 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5072 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 966 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 16,826 மற்றும் 32 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 75.69%, இசுலாமியர்கள் 21.7%, கிறித்தவர்கள் 2.29%, [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 0.19%, மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/nellikuppam-population-cuddalore-tamil-nadu-803648 நெல்லிக்குப்பம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நெல்லிக்குப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது