அகில் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளியிணைப்புகள்: பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 7:
}}
 
'''அகில்''' (''Akhil'', பிறப்பு: 03 மே 1988) ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[நடிகர்|திரைப்பட நடிகர்]] ஆவார். இவர் [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படங்களில்]] நடித்து வருகிறார். இவர் [[பாலாஜி சக்திவேல்]] இயக்கிய [[கல்லூரி (திரைப்படம்)|கல்லூரி]] திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
=== திரை வாழ்க்கை ===
2007 ஆவது ஆண்டில் [[பாலாஜி சக்திவேல்]] இயக்கத்தில் வெளியான ''[[கல்லூரி (திரைப்படம்)|கல்லூரி]]'' திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த [[தமன்னா]]வும் இப்படத்திலேயே அறிமுகமானார். நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றதுடன் [[விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)|சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதிற்காகவும்]] பரிந்துரைக்கப்பட்டார்.<ref>http://chennaionline.com/video/interviews/Actor-Sanjeev-Interview/3857.col</ref> தொடர்ந்து [[மீரா நந்தன்|மீரா நந்தனுடன்]] இணைந்து நடித்த ''[[வால்மீகி (2011 திரைப்படம்)|வால்மீகி]]'' திரைப்படமும், [[சனுஷா|சனுசா]]வுடன் இணைந்து நடித்த ''[[நந்தி (திரைப்படம்)|நந்தி]]'' திரைப்படமும் தோல்வியைப் பெற்றன. 2010 ஆவது ஆண்டில் [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] நடைபெற்ற [[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு|உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக]] [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைப்பில் [[கௌதம் மேனன்]] இயக்கத்தில் உருவான [[செம்மொழியான தமிழ் மொழியாம் (பாடல்)|செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலில்]] புதிதாக திருமணம் செய்து கொண்ட மணமக்களாக நடிகை [[சமந்தா ருத் பிரபு|சமந்தாவுடன்]] இணைந்து நடித்திருந்தார்.
 
2010 ஆவது ஆண்டில் அதிரடி நடிகராக நடித்த ''நகர்புறம்'' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.<ref>http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-11-02/nagarpuram-10-02-11.html</ref><ref>http://articles.timesofindia.indiatimes.com/2012-08-21/news-interviews/33288624_1_akhil-brother-love-interest</ref>
 
== நடித்த திரைப்படங்கள் ==
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
வரிசை 46:
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
== வெளியிணைப்புகள் ==
* [https://twitter.com/Actor_Akhil1 டுவிட்டரில் அகில்]
 
"https://ta.wikipedia.org/wiki/அகில்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது