கதிரலைக் கும்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

108 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[படிமம்:Radar antenna.jpg|thumb|right]]
'''ரேடார்''' (''Radar'') அல்லது '''தொலைக்கண்டுணர்வி''' அல்லது '''கதிரலைக் கும்பா''' என்பது [[மின்காந்த அலை]]களைப் பயன்படுத்தி விமானங்கள், கப்பல்கள், மோட்டார் வாகனங்கள், வளிமண்டல உருவாக்கங்கள் போன்றவற்றின் தரிப்பிடம், திசை, வேகம் போன்றவற்றைக் கணிக்கும் கருவித் தொகுதியாகும். ரேடார் என்பது '''R'''adio '''D'''etection '''a'''nd '''R'''anging<ref>{{cite web | url = http://www.btb.termiumplus.gc.ca/tpv2alpha/alpha-fra.html?lang=fra&i=1&index=ent&__index=ent&srchtxt=radar&comencsrch.x=0&comencsrch.y=0 | title= Radar definition | publisher=Public Works and Government Services Canada | author = Translation Bureau | year= 2013 | accessdate= November 8, 2013}}</ref><ref>McGraw-Hill dictionary of scientific and technical terms / Daniel N. Lapedes, editor in chief. Lapedes, Daniel N. New York ; Montreal : McGraw-Hill, 1976. [xv], 1634, A26 p.</ref> அல்லது '''RA'''dio '''D'''irection '''A'''nd '''R'''anging.<ref>{{cite web|title=ABBREVIATIONS and ACRONYMS|url=http://www.usno.navy.mil/NOOC/nmfc-ph/RSS/jtwc/pubref/References/GUIDE/chap1/se1apa.htm|website=Navy dot MIL|publisher=United States Navy|accessdate=9 January 2017}}</ref><ref>{{cite web|title=Small and Short-Range Radar Systems|url=http://www.crcnetbase.com/doi/abs/10.1201/b16718-2|website=CRC Net Base|accessdate=9 January 2017}}</ref> என்பதன் சுருக்கம் ஆகும்.
 
ரேடாரானது வானொலி அலைகள் அல்லது நுண் அலைகளை அனுப்பி இலக்கில் அவை பட்டுத் தெறித்து வருவதைப் பெற்றுக் கணிப்புக்களை மேற்கொள்கின்றன. தெறித்துவரும் சமிக்ஞைகள் வலிமை குறைந்தனவாக இருந்தாலும் அவை பெருப்பிக்கப்படுகின்றன. இதன்மூலம் மிகத் தொலைவில் உள்ள இலக்குகளையும் இனங்காண முடிகிறது.
 
== வரலாறு ==
ரேடாரின் உருவாக்கத்துக்குப் பல கண்டுபிடிப்பாளர்களும் அறிவியலாளர்களும் பங்களித்துள்ளனர். [[1904]] இல் கிறிஸ்ரியன் அல்ஸ்மேயர் என்பவர் பனிப்புகாரில் கப்பலொன்று நிற்பதை வானொலி அலைகள் மூலம் கண்டறியலாம் என்பதைச் செய்துகாட்டினார். ஆயினும் அது எவ்வளவு தூரத்தில் நிற்கிறதென்பது உணரப்படவில்லை. [[1917]] இல் நிக்கொலா ரெஸ்லா முதல் ரேடார் தொகுதிக்கான அலைநீளம், வலு அளவு போன்றவை தொடர்பிலான கருதுகோளை வெளியிட்டார். இரண்டாம் உலகப் போரின் முன்னர் அமெரிக்கர்கள், ஜெர்மானியர்கள்செருமானியர்கள், பிரித்தானியர் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகள் முதல் உண்மையான ரேடார் உருவாகக் காரணமானது. [[1930]] களில் [[பிரித்தானியா]], [[அங்கேரி]], [[பிரான்சு]] நாட்டவர்கள் ரேடார்களை உருவாக்கியிருந்தனர்.
 
அடிப்படையில் இராணுவத் தேவைகளுக்காகவே ரேடார் உருவாகியிருந்தாலும் போரின் பின்னரான காலங்களில் மேலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டதோடு ஏனைய துறைகளிலும் பயன்படலானது.
 
==குறியீடுகள்==
== மின்காந்த அலைகளின் அதிவெண்ணின்அதிர்வெண்ணின் பரவலை குறிக்கும் ஆங்கில எழுத்து குறியீடுகள் :<ref>'''David K. Barton & Sergey A. Leonov,''' ''Radar Technology Encyclopedia,'', Artech House, Boston, London, 1998</ref> ==
 
{| class="wikitable"
|}
 
== மேற்கோள்கள் ==
== மேற்கோள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:இயற்பியல்நுண்ணலைத் தொழில்நுட்பம்]]
[[பகுப்பு:போர் ஆயுதங்கள்]]
[[பகுப்பு:வான் போக்குவரத்து கட்டுப்பாடு]]
1,21,485

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2733046" இருந்து மீள்விக்கப்பட்டது