ஊர்-நம்மு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சுமேரிய அரசர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox monarch | name = ஊர்-நம்ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:09, 15 மே 2019 இல் நிலவும் திருத்தம்


ஊர்-நம்மு (Ur-Nammu or Ur-Namma, Ur-Engur, Ur-Gur), சுமேரியம்: 𒌨𒀭𒇉, (கிமு 2047-2030), அக்காடியப் பேரரசின் ஆட்சிக்குப் பின்னர் தெற்கு மெசொப்பொத்தேமியாவின் சுமேரியாவில் மூன்றாவது ஊர் வம்சத்தை நிறுவி 18 ஆண்டு காலம் ஆட்சி செய்த மன்னர் ஆவார்.

ஊர்-நம்மு
ஊர் நகர மன்னர் மற்றும் சுமேரியா மற்றும் அக்காடியப் பேரரசு
மன்னர் ஊர் நம்முவின் உருளை வடிவ முத்திரை
புது சுமேரியப் பேரரசு
ஆட்சிc. 2112  BC – 2095  BC
பின்வந்தவர்சுக்லி
அரசிமன்னர் உது ஹெங்கலின் மகள்
வாரிசு(கள்)சுக்லி
சமயம்சுமேரிய சமயம்
சுமேரியாவில் மூன்றாவது ஊர் வம்ச இராச்சியமும், அதன் தாக்கத்தை ஏற்படுத்திய பிரதேசங்களைக் காட்டும் வரைபடம்

மன்னர் ஊர் நம்மு இயற்றிய சட்டத் தொகுப்பு மற்றும் ஊர் நகர அரசை கட்டி எழுப்பியேதே[1] இவரது ஆட்சியின் சிறப்பம்சம் ஆகும்.

ஆட்சிக்காலம்

 
மன்னர் ஊர்-ந்ம்முவின் பெயர் பொறித்த களிமண் செங்கல், நிப்பூர்

மன்னர் ஊர் நம்மு மெசொப்பொத்தேமியாவின் லாகாசு, உரூக், நிப்பூர், எரிது, கிஷ், லார்சா நகர இராச்சியங்களை கைப்பற்றி ஆண்டார்.

 
மன்னர் ஊர்-நம்முவின் பெயர் பொறித்த செங்கல் முத்திரை

மன்னர் ஊர்-நம்மு, ஊர் நகரத்தில் சுமேரிய கடவுள்களுக்காக பல உயர்ந்த கோயில்களை நிறுவினார்[2]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Year-names for Ur-Nammu
  2. "Archived copy". Archived from the original on 2007-07-08. பார்க்கப்பட்ட நாள் 2007-07-08. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்-நம்மு&oldid=2733058" இலிருந்து மீள்விக்கப்பட்டது