மேட்டூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 7:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம்=சேலம்
|வட்டம் = [[மேட்டூர் வட்டம்|மேட்டூர்]]
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
|தலைவர் பெயர்=லலிதா
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர்
|தலைவர் பெயர் 2= கே. கே. கணேசன்
|உயரம்=153
|பரப்பளவு=14.55
|கணக்கெடுப்பு வருடம்=20012011
|மக்கள் தொகை=5363352813
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=641 6XX
வரி 23 ⟶ 24:
|}}
 
'''மேட்டூர்''' (''Mettur''), என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] இருக்கும்உள்ள ஒரு[[மேட்டூர் வட்டம்]] மற்றும் [[மேட்டூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை நகராட்சி]]யும் ஆகும். [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] குறுக்கே கட்டப்பட்ட பெரிய அணை இங்குள்ளது. அது இந்நகரின் பெயர் கொண்டு [[மேட்டூர் அணை]] என அழைக்கப்படுகிறது. இந்நகரின் வாழ்வாதாரமாக அவ்வணை விளங்குகிறது.
 
==புவியியல்==
வரி 31 ⟶ 32:
 
காவிரி ஆற்று படுகையில் உள்ள மக்கள் ஆற்று நீரின் ஏற்ற இறக்கத்தினால் மேடான பகுதிக்கு இடம் பெயர்ந்து வாழ தொடங்கினார்கள், மேடான பகுதியில் இருக்கும் ஊர் என்பதால் மேட்டூர் என அழைக்கப்படுகிறது.
== மக்கள் வகைப்பாடு ==
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 30 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,282 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 52,813 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 83.6% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4286 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 10,261 மற்றும் 222 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 88.43%, இசுலாமியர்கள் 3.58%, கிறித்தவர்கள் 7.72% , மற்றும் பிறர் 0.28% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/mettur-population-salem-tamil-nadu-803446 மேட்டூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
==மக்கள் வகைப்பாடு==
 
[[இந்தியா|இந்திய]] 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 53,790 மக்கள் இவ்வூரில் வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மேட்டூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% என்பதைவிட அதிகமாகும். மேட்டூரின் மொத்த மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.
 
== மேலும் பார்க்க ==
வரி 46 ⟶ 45:
<references/>
 
{{சேலம் மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்டம்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/மேட்டூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது