"கோட்பிரீட் லைப்னிட்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

376 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(விக்கித்தரவு தகவற்பெட்டி)
 
{{unreferenced}}
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
'''கோட்பிரீடு இலைபுனிட்சு''' அல்லது '''கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு,''' (Gottfried Wilhelm Leibniz) (1646 - 1716) ஒரு [[இடாய்ச்சுலாந்து|இடாய்ச்சுலாந்திய]] மெய்யியலாளராவார். இவரின் பெயரை '''இலீபுநிட்சு''' என்றும் சொல்வார்கள் [[மெய்யியல்|மெய்யியலின்]] வரலாற்றிலும் [[கணிதம்|கணித]] வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், [[இலத்தீன்]] மற்றும் [[பிரெஞ்சு]] மொழிகளிலேயே எழுதியுள்ளார்.
 
[[சட்டம்]], [[தத்துவவியல்|தத்துவம்]] ஆகியவற்றைக் கற்ற இலைபுனிட்சு, [[இடாய்ச்சுலாந்து]] நாட்டுப் [[பிரபு]]க்கள் இருவர் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் இலைபுநிட்சு ஐரோப்பிய அரசியலிலும், அரசத் தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், [[கணிதம்|கணித]] வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. [[ஐசாக் நியூட்டன்|நியூட்டனுக்குப்]] வேறாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார்.<ref>{{Cite book|title = History of Western Philosophy: Collectors Edition|edition=revised|url = https://books.google.com/books?id=Gm_cCZBiOhQC|publisher = Routledge|date = 15 April 2013|isbn = 978-1-135-69284-1|first = Bertrand|last = Russell|page = 469}} [https://books.google.com/books?id=Gm_cCZBiOhQC&pg=PA469 Extract of page 469].</ref> இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:18 ஆம் நூற்றாண்டு மேற்குலக மெய்யியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2733359" இருந்து மீள்விக்கப்பட்டது