பேர்சி பிறவுன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added {{unreferenced}} tag to article (மின்)
 
வரிசை 1:
{{unreferenced|date=மே 2019}}
'''பேர்சி பிறவுன்''' [[இந்தியக் கட்டிடக்கலை]] தொடர்பில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவராகும். இவர் [[கல்கத்தா]]வில் அரசாங்க கலைக் கல்லூரியில் அதிபராகப் பணிபுரிந்தவர். கல்கத்தா அரசாங்க ஓவியக் காட்சியகத்தின் பொறுப்பாளராகவும், விக்டோரியா நினைவு மண்டபத்தின் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை இந்தியக் [[கலை]]களை, விசேடமாகக் [[கட்டிடக்கலை]] பற்றி ஆராய்வதில் செலவிட்டார். இந்த ஆய்வுகளின் பயனாக அவர் எழுதிய நூல்கள் இத்துறைகளில் அவர் எய்திய பாண்டித்தியத்துக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பேர்சி_பிறவுன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது