"அடூர் கோபாலகிருஷ்ணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
விக்கித்தரவு தகவற்பெட்டி
சி (→‎top: பராமரிப்பு using AWB)
(விக்கித்தரவு தகவற்பெட்டி)
{{சான்றில்லை-வாழும் நபர்}}
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
[[படிமம்:Adoorgopalakrishnan.JPG|right|thumb|200px|அடூர் கோபாலகிருஷ்ணன்]]
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
 
'''அடூர் கோபாலகிருஷ்ணன்''' (Adoor Gopalakrishnan, பிறப்பு: [[ஜூலை 3]], [[1942]]) [[கேரளா|கேரளத்தை]] சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1972ஆம் ஆண்டில் [[சுயம்வரம் (திரைப்படம்)|சுயம்வரம்]] என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. [[உலக திரைப்பட விமர்சனப் பரிசு|உலக திரைப்பட விமர்சனப் பரிசினை]], ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2733396" இருந்து மீள்விக்கப்பட்டது