யொகான் பிரட்ரிக் கேர்பார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

97 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
விக்கித்தரவு தகவற்பெட்டி
சி தானியங்கிஇணைப்பு category 1841 இறப்புகள்
விக்கித்தரவு தகவற்பெட்டி
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
[[File:Johann Friedrich Herbart.jpg|thumb|]]
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''யொகான் பிரட்ரிக் கேர்பார்ட்''' ([[1776]] - [[1841]]) [[ஜோன் கென்றி பெஸ்டலோசி|பெஸ்டலோசியின்]] மாணவர்களுள் ஒருவர். தமது ஆசிரியரின் கல்விக் கோட்பாடுகளுக்கு மேலும் வலுவூட்ட முயன்றார். கற்பித்தலில் உளவியலின் முக்கியத்துவத்தையும் செயல்முறைப் பாங்குகளையும் ஆழ்ந்து வலியுறுத்திய கல்வியாளராக அவர் விளங்கினார். இசை, கணிதம், தத்துவம், சட்டம் போன்ற பல்துறைகளில் இவர் பாண்டித்தியம் பெற்றிருந்தமையால் அனைத்து அறிவுப் புலங்களிலுமிருந்து கிடைக்கபெற்ற அனுபவங்களைச் சிறார் கல்வியியலிலே பயன்படுத்தினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2733430" இருந்து மீள்விக்கப்பட்டது