சாயிட் அன்வர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''சாயிட் அன்வர்''' (''Saeed Anwar{{lang-ur|{{Nastaliq|سعید انور}}}}'', [[செப்டம்பர் 6]], 1968) பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆரம்பத்துடுப்பாளர் மற்றும் தலைவர் ஆவார். அன்வர் ஓர் இடதுகைத் துடுப்பாளர். கராச்சி அணி சார்பாக [[முதல்தரத் துடுப்பாட்டம்|முதற்தரப் போட்டிகளில்]] ஆடத்தொடங்கிய அன்வர் [[1990]] இல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக பைசலாபாத்தில் தன் முதல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் விளையாடினார். இவர் 189 முதல் 2003 ஆம் ஆண்டுகள் வரை சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பாக்கித்தானிய வீரர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் 20 நூறுகள் அடித்துள்ளார். இதன்மூலம் அப்போது அதிக நூறுகள் அடித்த பாக்கித்தானிய வீரர்களில் முதலிடம் பிடித்தார்.<ref name="saeed_anwar2">{{cite web|url=http://www.espncricinfo.com/ci/content/player/42605.html|title=Players – Pakistan – Saeed Anwar|publisher=[[ESPNcricinfo]]|accessdate=29 May 2012}}</ref><ref name="most_hundreds_career2">{{cite web|url=http://stats.espncricinfo.com/Pakistan/engine/records/batting/most_hundreds_career.html?class=2;id=7;type=team|title=Cricket Records – Pakistan– One-Day Internationals – Most hundreds|publisher=ESPNcricinfo|accessdate=29 May 2012}}</ref> இவர் 55 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் விளையாஅடி 4052ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 11 நூறுகள் அடங்கும்.இவரின் சராசரி 45.52 ஆகும். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இவர் 8842 ஓட்டங்களை 39.21 எனும் சராசரியில் எடுத்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சாயிட்_அன்வர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது