வி. எஸ். அச்சுதானந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:ஆலப்புழை மாவட்ட நபர்கள் using HotCat |
விக்கித்தரவு தகவற்பெட்டி |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
[[படிமம்:V. S. Achuthanandan 2008.jpg|right|thumb|அச்சுதானந்தன்]]
'''வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன்''' (பிறப்பு - [[அக்டோபர் 20]], [[1923]]) [[கேரளம்|கேரள]] மாநிலத்தின் இருபதாவது மற்றும் முன்னாள் [[முதலமைச்சர்|முதல் அமைச்சர்]] ஆவார். 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் இவரது கூட்டணி அறுதிப் பெரும்பான்மையைப் பெறாததால் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்ற உள்ளார். ''காமரேட் வி எஸ்'' என்று அழைக்கப்படும் அவர், [[1985]] முதல் [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)]]-இன் போலிட்ப்யூரோ உறுப்பினராக இருந்து வருகிறார்.
|