வில்லியம் தாம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பிரித்தானிய இயற்பியலாளர்கள்
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
[[படிமம்:Lord Kelvin photograph.jpg|thumb|250px|லார்டு கெல்வின் என்றழைக்கப்படும் முனைவர் வில்லியம் தாம்சன்.]]
|fetchwikidata=ALL
 
| dateformat = dmy
| noicon=on
}}
'''வில்லியம் தாம்சன்''' ([[சூன் 26]] [[1824]] - [[திசம்பர் 17]], [[1907]] )[[அயர்லாந்து|அயர்லாந்தைச்]] சேர்ந்த கணிதவிய [[இயற்பியல்]] அறிஞரும் [[பொறியியல்]] அறிஞரும் ஆவார். இவரே '''இலார்டு கெல்வின்''' என்றழைக்கப்பட்டார். இவர் 19-ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். [[மின்காந்தவியல்]], [[வெப்பவியல்]] துறைகளில் பலதுறைகளில் சிறந்த பல ஆய்வுகள் செய்தார். வெப்ப இயக்கவியலின் அடிப்படையான தனிமுழு [[வெப்பம்|வெப்ப]] அளவீட்டு முறையை நிறுவப் பரிந்துரைத்து அது குரித்த ஆய்வுகள் நடத்தினார். இவர் பணியாற்றிய [[இசுக்காட்லாந்து|இசுக்காட்லாந்தில்]] உள்ள கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தை ஒட்டி ஓடும் ''கெல்வின்'' என்னும் பெயருடைய ஆற்றின் அடிப்படையில் இவருக்கு ''இலார்டு கெல்வின்'' எனப் பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு [[வெப்பநிலை]] அளவீட்டு முறையில், இவர் நினைவாகக் [[கெல்வின்]] என்பது வெப்ப அலகாகப் பயன்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_தாம்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது