"பானகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

255 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
 
பானகம் தமிழர் திருவிழாக்களின்போது செய்யப்படும் குடிபானம் ஆகும். வெல்லத்தை மாவாக்கி, ஏலக்காயை நசுக்கி நீரில் கலந்து பானகம் செய்வர். ஊர்ப்புறங்களில் கோயில் திருவிழாக்களின்போதும் செய்யப்படும்
 
பானகம்ம், ராம நவமி அன்று செய்து படைக்கும் வழக்கம் உண்டு. இது, வெல்லம், எலுமிச்சை,  ஏலக்காய்,சுக்கு, பச்சை கற்பூரம் சேர்த்து செய்யப்படும் ஒரு பானமாகும்.
 
இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பச்சை கற்பூரம் சேர்த்து, வெல்லம் மற்றும் எலுமிச்சையோடு, ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயின் வாசனை மிகவும் நன்றாக இருக்கும். எனக்கு எப்பொழுதுமே பச்சை கற்பூரம் வாசனை மிகவும் பிடிக்கும்.
 
 
 
பானகம், ராம நவமி அன்று செய்து படைக்கும் வழக்கம் உண்டு. இது, வெல்லம், எலுமிச்சை,  ஏலக்காய்,சுக்கு, பச்சை கற்பூரம் சேர்த்து செய்யப்படும் ஒரு பானமாகும்.
 
இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பச்சை கற்பூரம் சேர்த்து, வெல்லம் மற்றும் எலுமிச்சையோடு, ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயின் வாசனை மிகவும் நன்றாக இருக்கும். எனக்கு எப்பொழுதுமே பச்சை கற்பூரம் வாசனை மிகவும் பிடிக்கும்.
 
அந்த காலத்தில் நம் முன்னோர்கள் காலத்திற்கு ஏற்றவாறு பண்டிகைகளும், அதற்கு பிரசாதம்/ உணவு முறைகளை எப்படி செய்துள்ளார்கள் என்று நினைத்தால் மிகவும் ஆச்சிர்யமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
 
இந்த ராம நவமி பண்டிகையும், தமிழ் வருடப்பிறப்பும் வெயில் காலத்தில் வருவதால், நம் உடல் குளிர்ச்சிக்கு ஏற்றவாறு இந்த பண்டிகைக் கால உணவுகளும் இருக்கின்றது!
 
<br />
 
 
 
 
பானகம், ராம நவமி அன்று செய்து படைக்கும் வழக்கம் உண்டு. இது, வெல்லம், எலுமிச்சை, &amp;nbspp;ஏலக்காய்,சுக்கு, பச்சை கற்பூரம் சேர்த்து செய்யப்படும் ஒரு பானமாகும்.
 
Course: Drinks
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2733530" இருந்து மீள்விக்கப்பட்டது