"ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(விக்கித்தரவு தகவற்பெட்டி)
சி
[[படிமம்:James Joule.jpg|thumb|ஜேம்ஸ் ஜூல்]]
 
'''ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல்''' ([[டிசம்பர் 24]],[[1818]] - [[அக்டோபர் 11]],[[1889]]) இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு [[இயற்பியல்]] அறிவியலாளர் ஆவார். இவர் வெப்பவியலில் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். வெப்பத்திற்கும் இயந்திர வேலைக்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்தார். இவருடைய ஆய்வுகளே [[ஆற்றல் காப்பு|ஆற்றல் அழிவின்மை விதி]] கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது. இவருடைய நினைவாக வேலையின் அலகு [[ஜூல்]] என்று அழைக்கப்படுகிறது.
== ஆரம்ப காலம் ==
பெஞ்சமின் ஜூலின் (1784-1858) மகனாக பிறந்தார். பெஞ்சமின் ஒரு பணக்கார மது தயாரிப்பாளர், மற்றும் அவரது மனைவி ஆலிஸ் பிரஸ்காட், ஜூல் சால்ஃபோர்டில் புதிய பெய்லி தெருவில் பிறந்தார்.<ref>{{cite book|title=BIOGRAPHICAL INDEX OF FORMER FELLOWS OF THE ROYAL SOCIETY OF EDINBURGH 1783 – 2002|date=July 2006|publisher=The Royal Society of Edinburgh|isbn=0 902 198 84 X|url=https://www.royalsoced.org.uk/cms/files/fellows/biographical_index/fells_indexp1.pdf}}</ref>
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2733556" இருந்து மீள்விக்கப்பட்டது