உருவவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி rv 84.1.48.37
வரிசை 1:
[[File:Morphology of Calopogon multiflorus.png|thumb|right|''Calopogon multiflorus'' [[தாவரம்|தாவரத்தின்]] உருவவியல]]
[[உயிரியல்|உயிரியலில்]] '''உருவவியல்''' (Morphology) என்பது [[உயிரினம்|உயிரினங்களின்]] உருவம[[உடற்கூற்றியல்|டற்கூற்றியலில்]]உருவம், உயிரினங்களில்அமைப்பு குறிப்பிட்டபற்றியும், வடிவம்அவற்றின் கட்டமைக்கப்படும்விசேட இயல்புகள் பற்றியுமான [[அறிவியல்]] விதமும்ஆகும்.<ref>
{{cite web
| url=http://www.askoxford.com/concise_oed/morphology?view=uk
| accessdate=2010-06-24
| publisher=http://www.askoxford.com
| title=Morphology
}}</ref><ref>
{{cite web
| url=http://www.merriam-webster.com/medical/morphology
| accessdate=2010-06-24
| publisher=Merriam Webster.com
| title=Morphology
}}</ref><ref>
{{cite web
| url=http://dictionary.cambridge.org/dictionary/british/morphology
| accessdate=2010-06-24
| publisher=dictionary.cambridge.org
| title=Morphology
}}</ref><ref>
{{cite web
| url=http://encarta.msn.com/encnet/features/dictionary/DictionaryResults.aspx?lextype=3&search=morphology
| accessdate=2010-06-24
| publisher=encarta.msn.com
| title=Morphology
}}</ref><ref>
{{cite web
| url=http://www.medterms.com/script/main/art.asp?articlekey=4432lextype=3&search=morphology
| accessdate=2010-06-24
| publisher=www.medterms.com
| title=Morphology
}} {{Dead link|date=September 2010|bot=H3llBot}}</ref><ref>
{{cite web
| url=http://dictionary.reference.com/browse/morphology
| accessdate=2010-06-24
| publisher=dictionary.reference.com
| title=Morphology
}}</ref><ref>
{{cite web
| url=http://www.dictionary.net/morphology
| accessdate=2010-06-24
| publisher=http://www.dictionary.net/
| title=Morphology
}}</ref>
 
உருவவியலில் உயிரினத்தின் அமைப்பு, வடிவம், நிறம், அமைந்திருக்கும் ஒழுங்கு போன்ற வெளித் தோற்றமும்)<ref>{{cite web
| url=http://www.britannica.com/EBchecked/topic/392797/morphology
| title=morphology
| publisher=Encyclopædia Britannica
| accessdate=2009-04-09
}}</ref> , உள் உறுப்புக்களின் வடிவம் அமைப்பும் கருத்தில் கொள்ளப்படும். [[உடற்கூற்றியல்|உடற்கூற்றியலில்]], உயிரினங்களில் குறிப்பிட்ட வடிவம் கட்டமைக்கப்படும் விதமும் [[உயிரணு]]க்கள், [[இழையம்|இழையங்கள்]] மட்டத்தில் ஆராயப்படும். உருவவியலில், அவ்வாறின்றி, உயிரினத்தினதோ, அல்லது அதன் பகுதிகளினதோ முழுமையான தோற்றம் (gross structure) பற்றிய அறிவு பெறப்படும்.
 
[[உயிரியல் வகைப்பாடு|உயிரியல் வகைப்பாட்டில்]] உயிரினங்களின் உருவவியல் அறிவு முக்கிய இடம் பெறுகின்றது.
 
==விளக்கப் படங்கள்==
<gallery>
File:Bacterial morphology diagram.svg|[[பாக்டீரியா]]வின் உருவவியல்
File:Leaf morphology.svg|இலைகளின் உருவவியல்
File:Wasp morphology.svg|[[குளவி]]யின் உருவவியல்
File:Caterpillar morphology.svg|லெப்பிடொப்டராவின் [[குடம்பி]]யின் உருவவியல்
</gallery>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/உருவவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது